இனிய உதயம் தொண்டு நிறுவனம் 20வது ஆண்டு விழா/75வது குடியரசு தின விழா

இனிய உதயம் தொண்டு நிறுவனம் தனது 20வது ஆண்டு விழாவும் இந்திய திருநாட்டின் 75வது குடியரசு தின விழாவையும் மிக எளிமையாக 26.01.2024 ஆவடி இனியஉதயம் தொண்டு நிறுவன அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் இனியஉதயம் நிறுவனர் கோமளா சிவகுமார், மற்றும் தலைமை செயல்பாட்டாளர் ஹரிஷ்குமார், டாக்டர் இந்திரா பிரியதர்ஷினி, ஆசிரியர்கள் சாமூண்டீஸ்வரி, ஜீவிதா, கோகுல், பிரேம்குமார், திவ்யதர்ஷினி,ஷிவானி, MVKS நிறுவனர் அன்பரசு ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
கோமளா சிவகுமார் கூறும்போது, இவை அனைத்துமே உங்களால் மட்டுமே சாத்தியம் அனைத்து கொடையாளர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாகவும் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் சார்பாகவும் இதய பூர்வமான நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!