மதுரையில் சுற்றுலா ரயிலில் தீ விபத்து!

மதுரையில் சுற்றுலா செல்ல நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரயிலின் சிறப்பு முன்பதிவு பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீயில் 9 பேர் பலியாகி உள்ளனர். இந்த ரயிலில் 90 வடமாநில பயணிகள் பயணித்துள்ளனர். மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் திடீரென…

முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகள் பட்டியல் என்னென்ன தெரியுமா? | தனுஜா ஜெயராமன்

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று…

டாக்டர் பட்டம் பெற்றார் ஹிப்ஹாப் தமிழா ஆதி

தனியிசை (ஆல்பம்), ராப் பாடல்களை வெளியிட்டு பிரபலம் அடைந்தவர் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி. பின்னர், இசையமைப்பாளர்,  நடிகர், இயக்குநர் எனப் பன்முகத் தன்மையோடு தமிழ் படங்களில் நடித்தும் இயக்கியும் வருகிறார். அவர் படித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். டாக்டர் பட்டம்கோவையிலுள்ள பாரதியார்…

பான் கார்ட் வங்கி கணக்குடன் இணைக்காவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? | தனுஜா ஜெயராமன்

மத்திய நிதியமைச்சகம் பல முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு ஜூன் 30 2023 இல் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது. அப்படி செய்யவில்லையெனில் அது செயல் இழந்து விடும் என எச்சரித்தது. அதன் பிறகு பான்…

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரை பிராண்ட் அம்பாசிட்டராக ஒப்பந்தம் செய்த நிறுவனம்! | தனுஜா ஜெயராமன்

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரை வளைத்து பிடித்து பிராண்ட் அம்பாசிட்டராக ஒப்பந்தம் செய்த ப்ரபல நிறுவனத்தை பற்றி தெரியுமா? உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால் நாட்டின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ்-ன் பிராண்ட்…

காலை உணவு திட்டம்! திருக்குவளையில் முதல்வர் துவக்கம்! | தனுஜா ஜெயராமன்

நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை இன்று காலை தொடங்கி தொடங்கி வைத்தார். காலை உணவு திட்ட விரிவாக்கத்தால் 31 ஆயிரம் அரசு பள்ளியில் 17…

ஜப்பானில் நிலநடுக்கம் காரணமாக அணுக்கசிவு பசிபிக் கடலில் கலப்பு!

ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுஉலை நிலையத்தில் நிலநடுக்கம் காரணமாக அணுக்கசிவு ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த கடல் நீர் மற்றும் போரிக் அமில ரசாயனத்தை ஜப்பான் பயன்படுத்தியது. கதிர்வீச்சை தடுக்க கடல் நீர் பயன்படுத்தப்பட்டது சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஜப்பான்…

“ தலைவர் 170” அதுக்குள்ளயா?

ரஜினி பற்றி இணையத்தில் பரவும் தகவல்! ரஜினி அடுத்ததாக ஞானவேல் ராஜா இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார் என அதிகாரபூர்வமற்ற தகவல் ஒன்று கசிந்து வருகிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 170 என பெயர் வைக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தின் பூஜை ஆகஸ்ட்…

அரிசி விவசாயிகளுக்கு ஜாக்பாட்! தனுஜா ஜெயராமன்

மத்திய அரசு பாசுமதி அல்லாத புழுங்கல் அரிசியின் ஏற்றுமதிக்கான வரிக் கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீட்டிக்கவும், பாசுமதி அரிசி வகைகளுக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (MEP) நிர்ணயம் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவில் அரிசி விலை ஆகஸ்ட் 2022ல் ஒரு…

இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி | தனுஜா ஜெயராமன்

இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்டோர் பலியாகி செய்தி பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. வெள்ள பாதிப்புகள் குறித்து இமாச்சல…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!