உலகின் மிகவும் பழமையான தாமஸ் குக் என்ற பிரிட்டன் பயண நிறுவனம் திவாலானது. அந்த நிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளுக்குச் சென்ற ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோரை திரும்ப அழைத்து வரும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு துரிதப்படுத்தியுள்ளது. 1841 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தாமஸ்…
Category: அண்மை செய்திகள்
பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவை பற்றி நான் அதிகம் கவலைப்படுகிறேன், இம்ரான்
பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவை பற்றி நான் அதிகம் கவலைப்படுகிறேன், இம்ரான் நியூயார்க்: பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவை பற்றி நான் அதிகம் கவலைப்படுகிறேன், இன்றைய இந்தியா நேரு மற்றும் காந்தியின் இந்தியா அல்ல, இந்து மேலாதிக்கத்தில் இந்தியா இன்று இருக்கிறது என பாகிஸ்தான் பிரதமர்…
11 மீனவர்கள் கைது
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மண்டபம் பகுதியில் இருந்து 2 விசைப்படகுகளில் கடல் அட்டைகளை கடத்த முயன்ற 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முட்டாள் பெற்றோர்
முட்டாள் பெற்றோர் *கன்னியாகுமரியில் பள்ளி முடிந்து மாலை நேர டியூஷன் சென்டர்க்கு சென்ற சிறுமி மீது கடுமையான தாக்குதல்* , சிறுமி பலத்த காயம் : கீழே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புகைப்படத்தில் இருக்கும் குழந்தை , *பெத்தேல்புரம் மெர்னா நினைவு மேல்நிலைப்பள்ளியில்…
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தண்ணீர் பெறலாம்
சாலைகளைத் தோண்டாமல் ஜம்பர் முறையில் குடிநீர் குழாய்கள் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி, கோவை மாநகராட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த குடிநீர் இணைப்பு பணிகள் நாளை முதல் தொடங்கும் என்றும், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தண்ணீர்…
சென்னையில் பெட்ரோல் விலை
சென்னையில் பெட்ரோல் விலை 28 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.52 ஆகவும், டீசல் விலை 22 காசுகள் அதிகரித்து, லிட்டர் ரூ.70.55 ஆகவும் உள்ளது.
ஐஐடியில் நடைபெறும் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு
ஐஐடியில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து செப்டம்பர்.30 சென்னை வருகிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காந்தி பிறந்தநாளையொட்டி பாதயாத்திரை
காந்தி பிறந்தநாளையொட்டி அக்.2 முதல் 30 வரை நாடுமுழுவதும் பாதயாத்திரை. பல மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் பாத யாத்திரையில் கலந்துகொள்கிறார்கள். பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் – பொன்.ராதாகிருஷ்ணன்.
என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு
நெல்லையில், 2 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு கோவையில் நடத்திய சோதனையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் நெல்லையில் சோதனை நடத்தினர்.
பாஸ்போர்ட்
மாற்று பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போது காவல் நிலையத்தில் இருந்து எஃப்ஐஆர் பெற்றுவர மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது – மத்திய அரசு.