எனக்கும் கோபம்

எனக்கும் கோபம்  மகேந்திர சிங் தோனிக்கு`புன்னகை மன்னன்’ என்று பட்டம் கொடுக்கலாம். வெற்றியோ, தோல்வியோ எல்லாவற்றையும் ஒரு புன்னகையுடன் கடந்துவிடுவார். இக்கட்டான சூழலை சமாளிப்பதில் தோனி கைதேர்ந்தவர். அதனால்தான் `கூல் கேப்டன்’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார். இவருக்கு கோபமே வராதா, டென்ஷன்…

சீமான் கெத்து

சீமான் கெத்து தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. நேற்று ஒரே நாளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டனர். அதேபோல நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

விடுதலைப் புலிகள் இந்தியாவின் பாதுகாவலர்கள்

விடுதலைப் புலிகள் இந்தியாவின் பாதுகாவலர்கள்  இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, இந்திய அமைதிப் படையின் செயல்பாட்டின்மீது அனைவருக்கும் கோபம் ஏற்பட்ட வகையில், சீமானின் கோபம் அதோடு பொருந்தக்கூடியதுதான், சரிதான்” என திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின்…

அயோத்தி விவகாரம்

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தை உரிமை கொண்டாடுவது தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, வழிபாட்டுக்கு உரிய ராம் லல்லா ஆகியவை தங்களுக்குள்…

தீவிரவாதிகளை சுட்டுக்கொலை

காஷ்மீர்: அனந்த்நாக் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில், 3 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது ஜம்மு-காஷ்மீர் போலீஸ்; துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல்.

வானிலை அறிக்கை

நீலகிாி மாவட்டத்தில் கனமழை எதிரொலி: குந்தா அருகே பாறைகள் விழுந்து நிலச்சாிவு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை ஒரு நாள் முன்னதாகவே தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தமிழகம், கேரளா, தெற்கு ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது…

டிஎன்பிஎஸ்சி குரூப் 2

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 தேர்வை பழைய முறையிலேயே நடத்தக்கோரிய மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு. 100 மதிப்பெண்களுக்கான தமிழ் வினாக்கள் நீக்கப்பட்டதை சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த அப்பாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி

நீட் ஆள்மாறாட்ட வழக்கில், உதித் சூர்யா தந்தையை காவலில் எடுக்காதது ஏன்?-சிபிசிஐடிக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி. மன்னிக்க முடியாத குற்றம் நடைபெற்றுள்ளது – நீதிபதி வேதனை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார்கள் – சிபிசிஐடி.…

பிளாஸ்டிக்கை அழிக்கும் பாக்டீரியாக்கள்

பிளாஸ்டிக்கை அழிக்கும் பாக்டீரியாக்கள்: ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் கண்டுபிடித்தது.  உலகத்துக்கே மிகப் பெரிய பிரச்சனையான விளங்குகின்றன பிளாஸ்டிக் கழிவுகள். இந்நிலையில், பிளாஸ்டிக்கை அழிக்கும் இரண்டு வகை பாக்டீரியாக்களை டெல்லி ஷிவ் நாடார் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது. டெல்லியை அடுத்துள்ள கிரேட்டர்…

அமேசான் பெயரில் போலி இணையதளம்

அமேசான் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: 2 பேர் கைது. உத்தரப்பிரதேசம்: அமேசான் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி செய்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 2 பேரிடம் இருந்து செல்போன்கள், புரோட்டின் பவுடர் உள்ளிட்டவற்றை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!