எவரெஸ்ட் சிகரத்தில் ஏற சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து சீன அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில், நேபாள எல்லையையொட்டி இன்று ரிக்டர் 6.8 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக உலகின் மிக உயரமான…
Category: அண்மை செய்திகள்
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது..!
டெல்வி சட்டப்பேரவை தேர்தல் பிப்.5ம் தெதி நடைபெறவுள்ளதாக அறவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் பிப்ரவரி 23ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து தேர்தல்…
விபத்தில் சிக்கிய அஜீத்..!
துபாயில் கார் ரேஸிங்கிற்கான பயிற்சியின் போது நடிகர் அஜித் குமாரின் கார் தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…
‘ஜஸ்டின் ட்ரூடோ’ ராஜினாமா..!
கனடா நாட்டின் பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார். கனடா நாட்டின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் கனடாவில் வரும் அக்டோபர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அரசியல் நெருக்கடி…
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்புக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்..!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்புக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாத பகல் பத்துதிருவிழா நடைபெற்று வருகிறது. விழாவினை முன்னிட்டு தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தநிலையில் வருகிற 10-ந்…
