காசி தமிழ்ச் சங்கமம் 3.0 இன்று தொடக்கம்..!

வடக்கு – தெற்கு கலாசார உறவை உணர்த்தும் கண்காட்சியுடன் வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் 3.0 இன்று தொடக்கம் வாரணாசியில் கடந்த 2 ஆண்டுகளாக காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. வாரணாசிக்கும் – தமிழகத்துக்கும் பழைமை காலத்தில் இருந்துள்ள உறவை…

சி.பி.எஸ். இ பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது..!

நாடு முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான சி.பி.எஸ். இ பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது. மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அவற்றில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு…

20ஆம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு..!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னையில் 20ஆம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் சமூகநீதியை வலுப்படுத்துவதற்காக…

இனி வாட்ஸ்-அப் மூலம் திருப்பதி தரிசன டிக்கெட்..!

திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் வாட்ஸ் அப் மூலம் பெறலாம் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் வாட்ஸ் அப் மூலம் பெறலாம் என்று ஆந்திர அரசு…

சென்னையில் வேல் யாத்திரை நடத்த ஐகோர்ட்டு அனுமதி மறுப்பு..!

சென்னையில் வேல் யாத்திரை நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும்’ என்ற கோரிக்கையுடன், வருகிற 18-ம் தேதி சென்னை தங்கசாலையில் உள்ள, ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து, கந்தகோட்டம் முருகன் கோவில் வரை, வேல் யாத்திரை செல்ல…

அ.தி.மு.க.வில் மீண்டும் இணையத் தயார் – ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு..!

2026-ல் ஒன்றிணைந்தால்தான் அ.தி.மு.க.வுக்கு வாழ்வு இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி பெரியகுளத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:- 2026-ல் ஒன்றிணைந்தால்தான் அ.தி.மு.க.வுக்கு வாழ்வு.. இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வுதான். எந்த…

பிரதமர் மோடியுடன் ஆலோசிக்க எலான் மஸ்க் திட்டம்..!

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவையை தொடங்கும் திட்டம் பற்றி பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க் பேசக்கூடும் என கூறப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் இணை தலைமையேற்பதற்காக பிரதமர் மோடி கடந்த 10-ந்தேதி டெல்லியில்…

மார்ச் மாதம் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்..!

விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப நாசா புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. விண்வெளிக்கு சென்று தங்கி ஆய்வு செய்ய நாசா விண்வெளி வீரர்களான சுனிதாவில்லியம்சும், புட்ச் வில்மோரும் கடந்த ஜூன் 5, 2024 அன்று போயிங்கின் ஸ்டார்லைனரில் 10 நாள்…

23 மின்சார ரெயில்கள் இன்று ரத்து – தெற்கு ரெயில்வே அறிவிப்பு..!

சென்டிரல்-கும்மிடிப்பூண்டி உள்பட 23 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்டிரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி – கவரைப்பேட்டை ரெயில் நிலையம் இடையே இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3…

நாடாளுமன்றத்தில் புதிய வருமானவரி மசோதா இன்று தாக்கல்..!

மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அது ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் என்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதன்படி, புதிய வருமான…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!