சித்திரைத் திருவிழா – முன்னேற்பாடுகள் தீவிரம்..!

மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அடிப்படை கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. மதுரை மீனாட்சி – சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா வரும் எப்ரல் 28 ம் தேதி முதல் மே 10 வரையும், அழகர்கோயில் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா…

சென்னை – கன்னியாகுமரி சிறப்பு ரெயில் அறிவிப்பு..!

சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி இடையே சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி இடையே சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல்…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு..!

கடைசி தேர்வான சமூக அறிவியல் இன்று நடந்து முடிந்தது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் (மார்ச்) 28-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு தொடங்கியது. முன்னதாக, பிப்ரவரி 22-ந் தேதி முதல் 28-ந் தேதிக்குள் குறிப்பிட்ட நாளில் செய்முறை தேர்வு நடைபெற்றது. இந்தத்…

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியினருக்கு பொதுத்தேர்தலில் வாய்ப்பு..!

 ”மக்கள் செயல் கட்சி வரவிருக்கும்,பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியினரை வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கும்” என சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்க் உறுதி அளித்துள்ளார். சிங்கப்பூரில் 2020ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி 83 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கட்சியின் 27…

அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்..!

தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. தமிழ்நாடு கடல்சார் மீன்வள நிர்வாக சட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இது, கடல் வளங்களை பாதுகாக்கும்…

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

அமெரிக்காவில் சான் டியாகோ நகரில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவான நிலையில், அமெரிக்காவின் பல பகுதிகளில்…

இன்று மீண்டும் கூடுகிறது  தமிழ்நாடு சட்டசபை..!

சட்டசபையில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வர இருக்கிறார். தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 14-ந் தேதி 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 15-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கலானது. மார்ச் 17-ந் தேதி முதல்…

தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டு தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான தமிழர்கள் பண்டிகை ஆகும். இது சித்திரை மாதத்தின் முதல் நாளையும் தமிழ் நாட்காட்டியின் தொடக்கத்தையும் குறிக்கிறது. சித்திரை முதல் நாள் என்பது சூரிய பகவான்…

கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல கட்டணம் – தெற்கு ரெயில்வே..!

நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்லும் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்லும் கூடுதல் லக்கேஜ்களுக்கு கட்டணம் விதித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி நிர்ணயிக்கப்பட்ட அளவை விட…

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல தடை..!

கண்ணாடி பாலத்தை பார்வையிட வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கன்னியாகுமரி கடலின் நடுவே ஒரு பாறையில் அய்யன் திருவள்ளுவர் சிலையும் மற்றொரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அமைந்துள்ளன. விவேகானந்தர் பாறையில் இருந்து…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!