அண்ணா பல்கலை.மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கி ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தவெக வரவேற்கிறது என விஜய் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்…
Category: முக்கிய செய்திகள்
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் அறிவிப்பு..!
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது வெறித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு…
ராணுவ வீரர்களின் மனைவிக்கு ரூ.1.10 கோடி நன்கொடை வழங்கிய பிரீத்தி ஜிந்தா
கடந்த 24-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தனது பஞ்சாப் கிங்ஸ் குழுவின் நிறுவன நிதியிலிருந்து இந்த தொகையை வழங்கியுள்ளார். பிரீத்தி ஜிந்தா, இந்திய ராணுவத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக ரூ.1.10 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.…
