இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக ‘சஞ்சய் மல்ஹோத்ரா’ நியமனம்..!
இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக மத்திய வருவாய்த்துறை செயலாளராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சக்திகாந்த தாஸ் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி நாட்டின் 25வது ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவியேற்றார். அவரது மூன்று ஆண்டு கால பதவி நிறைவடைந்தபோது, மத்திய அரசு அவருக்கு கூடுதலாக பணிக்காலத்தை நீட்டித்திருந்தது. இந்த சூழலில், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்கும் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நாளையுடன் (டிச.10) நிறைவடைகிறது. இந்நிலையில், வருவாய் துறை […]Read More