சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ரூ.37 ஆயிரம் கோடி முதலீடுகளுடன் 56 ஆயிரத்து 766 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை (அதாவது இன்று) மாமதுரை திருநகரில் பல்வேறு…
Category: முக்கிய செய்திகள்
நடிகர் ரன்வீர்சிங் மீது போலீசில் புகார்
பெங்களூரு, துளுநாடு மக்கள் தெய்வத்தை விமர்சித்த விவகாரத்தில் நடிகர் ரன்வீர்சிங் மீது பெங்களூரு போலீஸ் நிலையத்தில் வக்கீல் புகார் அளித்துள்ளார். கன்னட திரையுலகின் பிரபல நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான ‘காந்தாரா சாப்டர்-1’ படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.…
அமெரிக்காவில் கடும் பனிப்புயல்
வாஷிங்டன், அமெரிக்காவில் தற்போது 3-வது பனிப்புயல் உருவாகி இருக்கிறது. அமெரிக்காவில் நவம்பர் முதல் மார்ச் வரை குளிர்காலம் இருக்கும். அந்த சமயத்தில் கடும் பனிப்புயல்கள் தாக்கும். இந்த நிலையில் அமெரிக்காவில் பனிப்புயல் தாக்கி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2…
