சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் வேல் பாய்ச்சல் -4
Category: முக்கிய செய்திகள்
சீமான் கட்சியினர் மாற வேண்டும்
சீமான் கட்சி மாற வேண்டும் தமிழக இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கிய தலைவராக சீமான் மாறினார் என்பது நிகழ் கால பதிவு .ஆனால் அது தொடருமா என்றால் கேள்விக்குறிதான் முன் நிற்கிறது …. தமிழர்களை பெரிதும்…
அப்பாவி முதல்வர்
அப்பாவி முதல்வர் எடப்பாடி மற்றும் அவரது அமைச்சர்கள் நடத்திய வெளிநாட்டுப் பயணத்தில் முதலீடுகள் 8,000 கோடிக்கு மேல் வந்ததாக பல்வேறு ஊடகங்கள் வழியாக தம்பட்டம் அடித்துவருகிறார்கள். உண்மையில் முதலீடுகள் தமிழகத்திற்கு வந்ததா அல்லது முதலீடுகள் தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல இந்தப் பயணம்…
இந்திய பொருளாதாரம் டாப்ல போகுதாம்
இந்திய பொருளாதாரம் டாப்ல போகுதாம் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியப் பொருளாதாரம் பல்வேறு சறுக்கல்களைச் சந்தித்து வருகிறது. 2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு, 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி போன்ற அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சியை மேலும் சீர்குலைத்தன. 2018-19 நிதியாண்டில் இந்தியப்…
வசந்த குமார் எம் .பி .விடுதலை
வசந்த குமார் எம் .பி .விடுதலை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கைது செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள்…
மத்திய அமைச்சரவை இந்தியாவில் கூடுகிறது …மோடி இந்தியாவில் இருப்பாராம்
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது நாடாளுமன்றம் நடைபெறும் தேதிகளை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு கூடி முடிவு செய்யும். அதன்படி, நடப்பாண்டுக்கான குளிர்கால கூட்டத் தொடரை நடத்துவதற்கான தேதியை இறுதி செய்வதற்காக, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுக்…
மழைக்கு குடை ..முதலமைச்சர்
மழைக்கு குடை ..முதலமைச்சர் தமிழகத்திற்கு நேரடியாக மழைப்பொழிவை வாரி வழங்கும் வடகிழக்கு பருவமழை கடந்த 16ஆம் தேதி தொடங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மேலும் அண்டை மாநிலங்களில் பெய்யும் மழை காரணமாக, தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் மேட்டூர்…
கட்சி இல்லை ரஜினி
கட்சி இல்லை ரஜினி அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா நடைபெற இருப்பதால் அதற்காக தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் பெருமக்களை முக்குலத்தோர் புலிப்படை சார்பாக கருணாஸ் இன்று அழைத்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள…
