முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலுவின் மனைவியும், (TR Balu Wife) தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி காலமானார். அவருக்கு வயது 79. உடலநலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரேணுகா தேவி இன்று உயிரிழந்தார்.…
Category: முக்கிய செய்திகள்
இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்ஷன் ரெட்டி அறிவிப்பு..!
துணை ஜனாதிபதி பதவிக்கு ஆளும் பா.ஜ.க. சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். இந்திய துணை ஜனாதிபதியாக இருந்தவர், ஜெகதீப் தன்கர். நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த மாதம் 21-ந் தேதி…
மும்பையில் வரலாறு காணாத மழை..!
அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி அளித்துள்ளன. மராட்டிய மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு இம்முறை கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த 2 நாட்களாக இரவு, பகல்…
