வாகன ஓட்டி மீது லத்தியால் தாக்குதல்: காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் பொள்ளாச்சி அருகே தென்சங்கம்பாளையத்தில் வாகன தணிக்கையின் போது நிறுத்தாமல் சென்ற 2 சக்கர வாகனத்தின் மீது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தம் லத்தியை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இதில், வாகனத்தில்…
Category: முக்கிய செய்திகள்
ரூ.7,200 கோடி வங்கி மோசடி விவகாரம்: 189 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை
7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வங்கி மோசடி தொடர்பாக நாடு முழுவதும், 189 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனையில் ஈடுபட்டது. வங்கி மோசடி தொடர்பாக 42 வழக்குகளை பட்டியலிட்டு அது தொடர்பான இடங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள்…
நீர் நிலைகளில் சாய கழிவுகள் கலப்பதில்லை
நீர் நிலைகளில் சாய கழிவுகள் கலப்பதில்லை, அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சுற்றுச்சூழல் துறை எடுத்து வருகிறது – சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன். பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் தினந்தோறும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது –…
இன்றைய முக்கிய செய்திகள்
நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 17 காசு சரிந்து ரூ.3.70 ஆக நிர்ணயம். நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை கடந்த 4 நாட்களில் 45 காசு சரிந்துள்ளது. நாடு முழுவதும் இன்று வழக்கறிஞர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், போராட்டத்தை கைவிட்டு…
பயிர் கழிவு எரிப்பு தண்டனைக்குரிய குற்றமாகும் – உச்சநீதிமன்றம்.
பயிர் கழிவு எரிப்பு தண்டனைக்குரிய குற்றமாகும், பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நாளை மறுநாள் நேரில் ஆஜராக வேண்டும் . இனி பயிர் கழிவுகள் எரிப்பு நிகழாதபடி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மாநில தலைமைச் செயலர்கள், மாவட்ட ஆட்சியர்கள்,…
நீட் தேர்வு ஆள்மாறாட்டம்
“முந்தைய மத்திய அரசின் திட்டங்களை திரும்பப் பெற்ற தற்போதைய அரசு, நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறவில்லை?” நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி? ரூ.5 லட்சம் செலுத்தி நீட் பயிற்சி பெற்றவர்கள் மட்டும்…
சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் வேல் பாய்ச்சல் -5
வேல் பாய்ச்சல் -5—————————–மொழிகளின் மிசையில் தனிப்பெரும் அழகுஅமிழ்தின் இசையில் களிகூறும் பேரழகு -எங்கள்அங்கம் வளர்த்து சங்கம் கண்ட தமிழ் மகள்.இங்ஙனம் கூறுவதில் மகிழ்த்தன புராணங்கள் ஒன்பது வாசல்கள் உடையன மானுடம்ஒன்பது புராணங்கள் உடையன ஆலயம்பெரியாபுராணம் தொடங்கி சேது புராணம் வரைபெருந்தமிழ் விளையாட்டைதனதாக்கி…
சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் வேல் பாய்ச்சல் -4
சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் வேல் பாய்ச்சல் -4
