உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு 5 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வரும் 25-ம் தேதி மாலை 5 மணி முதல் 27-ம் தேதி மாலை 5 மணி வரையும், 28-ம் தேதி மாலை 5 மணி முதல் 30-ம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 2ம் தேதி முழுவதும் விடுமுறை […]Read More
தூத்துக்குடியில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் கசிவு!!
தூத்துக்குடியில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தேர்வுகளில் மாற்று வினாத்தாள்களை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வினாத்தாள்களை உடனடியாக மாற்றி வழங்குமாறு உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்தார். அதன் அடிப்படையில், திங்கள்கிழமை நடைபெறும் அரையாண்டுத் தேர்வை முன்னிட்டு அனைத்து தேர்வு மையங்களுக்கு […]Read More
காவிரியின் நீா் பிடிப்பு பகுதிகளில் பெய்த பருவமழையின் காரணமாக நடப்பு நீா்பாசன ஆண்டில் மேட்டூா் அடுத்தடுத்து நான்குமுறை நிறம்பியது. கடந்த நவம்பா் மாதம் 11ந்தேதி நடப்பு ஆண்டில் நான்காவது முறையாக மேட்டூா் அணை நிரம்பியது. இதனையடுத்து நீா்வரத்தை பொறுத்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது. இதனால் மேட்டூா் அணையின் நீா் மட்டம் தொடா்ந்து 120 அடியாகவே நீடித்து வந்தது. இந்நிலையில் காவிரி டெல்டா பாசனப்பகுதிகளில் பாசனத்தேவை அதிகரித்ததால் ஞாயிற்றுக்கிழமை மாலை மேட்டூா் […]Read More
வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் குணாதிசயம் – டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடி பேச்சு சரித்திர நிகழ்வுகளுக்கு ராம்லீலா மைதானம் சாட்சி எதிர்க்கட்சிகளை போல பொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் அளிக்கமாட்டோம் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம் எதிர்க்கட்சிகள் டெல்லியில் 2,000 பங்களாக்களை சட்டவிரோதமாக அவர்களின் கட்சியினருக்கு கொடுத்துள்ளனர் எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்துகின்றன டெல்லியில் குடியிருப்புகளுக்கு அங்கீகரிக்க யாரிடமாவது என்ன மதம் என்று கேட்டோமா? அல்லது பழமையான ஆவணங்களை கேட்டோமா? – பிரதமர் மோடிRead More
கோயில் நிலங்களில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை ”4.78 லட்சம் ஏக்கரில் 600 ஏக்கர் நிலங்களுக்கான பட்டா மட்டுமே ஏழை மக்களுக்கு வழங்கப்படும்” உயர் நீதிமன்றத்தில் தமிழக வருவாய்த்துறை விளக்கம் கோயில் வருவாயில் எந்த சமரசமும் செய்து கொள்ளப்படமாட்டாது – தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு “காலை 6 மணி முதல் இரவு 10 மணி […]Read More
உன்னாவ் பாலியல் வல்லுறவு வழக்கு: பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் சேங்கருக்கு ஆயுள் தண்டனை உத்தர பிரதேசத்தில் உள்ள உன்னாவ்-யில் இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சேங்கருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லியில் உள்ள நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.குல்தீப் சிங் சேங்கருக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ள நீதிமன்றம் அதில் 10 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது […]Read More
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க ஜன.4, 5, 11, 12ல் சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க மற்றும் மாற்றம் செய்ய, ஜனவரி, 4, 5, 11 மற்றும் 12ம் தேதிகளில், தமிழகம் முழுவதும், சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு, வெளியூர் செல்லும் மக்கள், திருத்தம் செய்ய வசதியாக, அனைத்து மாவட்டங்களிலும், நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இந்த சிறப்பு முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, […]Read More
ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு நபர்களை காவல் துறையினர் டிசம்பர் 6 அன்று என்கவுண்டர் செய்தனர். என்கவுண்டர் செய்யப்பட்டவர்களின் உடல்கள் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவர்களின் குடும்பத்தினை சேர்ந்தவர்கள் உடல்களை வாங்காமல் மறுபரிசோதனைக்கு மனதந்துள்ள நிலையில் ஏற்கனவே உடல்கள் 50% அழுகிவிட்டதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் இன்னும் 7 முதல் 10 நாட்களில் உடல்கள் முற்றிலுமாக அழுக்கிவிடும் என்றும் தெரிவித்தார். மனுதாரர்கள் […]Read More
இந்திய கணித மேதை சீனிவாச இராமானுஜன் 1887ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய பிறந்த நாள் தேசிய கணித தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இவருடைய வாழ்வில் A Synopsis of Elementary Results in Pure and Applied Mathematics என்ற புத்தகம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த புத்தகமே இவருக்கு கணிதத்தில் இருந்த ஆர்வத்தை அதிகப்படுத்தியது. இவர் தன்னுடைய 12வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (Trigonometry) என்ற […]Read More
- திருநர் திறமைத் திருவிழா 2024
- புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்..!
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 25 திங்கட்கிழமை 2024 )
- 1xbet вход ️ На официальный Сайт Как пойти На Сайт 1хбе
- 1win Azerbaijan İdman Mərcləri Və Caisno Saytı Reward Alın Daxil O
- Spela Nu Bankid + Trustl