உலகின் மிக நீண்ட ரயில் பாலமான செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற ரயில்வே சேவையுடன் இணைக்கும் உதாம்பூர் – ஸ்ரீநகர் – பாராமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தை…
Category: முக்கிய செய்திகள்
4 டன் மிளகாய்த்தூளை திரும்ப பெறும் பதஞ்சலி நிறுவனம்..!
பதஞ்சலி நிறுவனத்தின் மிளகாய்த் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்துள்ளதால் 4 டன் மிளகாய் தூள் பாக்கெட்டுகளை இந்த நிறுவனம் திரும்ப பெறுகிறது. இதற்கான உத்தரவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSI) வழங்கியுள்ளது. பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம்…
குடியரசு தின அணிவகுப்பில் களத்திற்கு வரும் ‘பிரளய்’ ஏவுகணை..!
தரையில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் பிரளய் ஏவுகணை குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக காட்சிப்படுத்தப்படுகிறது. ஜன.26ல் நடக்கும் குடியரசு தின கொண்டாட்டத்தின் போது தலைநகர் புதுடில்லியில் ராணுவம், கடற்படை, விமானப்படைகளின் அணிவகுப்பு நடைபெறும். அதன்படி, இந்தாண்டு நடக்கும் அணிவகுப்பில்…
இஸ்ரேல் பணய கைதிகளின் 2-ம் கட்ட பெயர் பட்டியலை வெளியிட்டது ஹமாஸ்..!
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, விடுவிக்கப்படும் இஸ்ரேல் பணய கைதிகளின் 2-ம் கட்ட பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் மக்கள்…
குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா பிரதமர் ‘பிரபோவோ சுபியன்டோ’ இந்தியா வந்தார்..!
டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா பிரதமர் பிரபோவோ சுபியன்டோ இந்தியா வந்தார். வரும் 26ம் தேதி தலைநகர் டில்லியில் நாட்டின் 76வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது. வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் இந்தக்…