உள்ளாட்சி அமைப்புகளில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைப்பது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிசீலனை முடியும் வரை பழைய சொத்து வரியே வசூலிக்கப்படும்; கூடுதலாக செலுத்தப்பட்ட சொத்துவரி வரும் ஆண்டுகளில் ஈடுசெய்யப்படும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.Read More
போராடும் ஜேஎன்யு மாணவர்களில் 58 சதவீதம் பேர் வறுமை கோட்டை சேராதவர்கள்: வெளியானது ஆய்வறிக்கை: புதிய கல்விக் கட்டணத்தை தங்களால் செலுத்த முடியாது என்று கூறிப் போராடும் ஜேஎன்யு மாணவர்களில் 58 சதவீதம் பேர் வறுமை கோட்டை சேராதவர்கள் ஆவர். 2017-18 நிதியாண்டின் அடிப்படையில் இவர்களது குடும்ப மாத வருமானம் 12 ஆயிரத்தையும் விட அதிகமானது எனப்து இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் சில மாணவர்களின் […]Read More
ராஜஸ்தானில் பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதல்: 11 பேர் பலி! ராஜஸ்தானில் பேருந்து மற்றும் லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15 பேர் வரையில் கொல்லப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலம் லகாசர் கிராமம் அருகே பிகானேர் என்ற இடத்தில் திங்கள்கிழமை காலை, பேருந்து ஒன்று எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், […]Read More
14 மாநில தலைநகரங்களின் குடி தண்ணீர் குடிக்கவே தகுதியற்றது – மத்திய அமைச்சர். இந்தியாவில், 14 மாநிலங்களின் தலைநகரங்களில் கிடைக்கும் தண்ணீர் குடிக்க தகுதியற்றது என, மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் 21 நகரங்களில் இருந்து பெறப்பட்ட நீர் மாதிரிகளை பரிசோதித்ததில், சென்னை, டெல்லி, பெங்களூரு உட்பட 14 மாநில தலைநகரங்களில் கிடைக்கும் குடிநீர் குடிக்கவே தகுதியற்றது என, முடிவுகள் தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். மும்பை மாநகராட்சியில் […]Read More
மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மூலவைகை ஆற்றில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கு காரணமாக வைகை அணைக்கான நீா்வரத்து சனிக்கிழமை பிற்பகலில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக உயா்ந்தது. இதனால் கடந்த சில நாட்களாக சரிந்து வந்த வைகை அணை நீா்மட்டம் மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது.தேனி மாவட்டம் வைகை ஆற்றின் நீா்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, அரசரடி, மேகமலை, வருசநாடு ஆகிய வனப்பகுதிக்குள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கனமழை கொட்டித்தீா்த்தது. இந்த கனமழையால் இன்று அதிகாலையில் வைகை ஆற்றில் […]Read More
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றிய 5 பேரையும் ஆட்சியர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவு.கள்ளக்குறிச்சி ஆட்சியராக கிரண் குராலா, செங்கல்பட்டு ஆட்சியராக ஜான் லூயிஸ் நியமனம். தென்காசி ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன், திருப்பத்தூர் ஆட்சியராக சிவன் அருள், ராணிப்பேட்டை ஆட்சியராக திவ்யதர்ஷினி ஆகியோர் நியமனம்Read More
- கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள்
- திமுக பவள விழா ஏற்பாடுகள் தீவிரம்..!
- சூப்பர் ஸ்டாரின் ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு வெளியானது..!
- ராகவா லாரன்ஸின் 25 வது படம் குறித்து அறிவிப்பு வெளியானது..!
- “டாணாக்காரன்” பட இயக்குநருடன் இணையும் கார்த்தி..!
- அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகஅறிவிப்பு..!
- டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு..!
- புரோட்டின் லட்டு
- வரலாற்றில் இன்று (16.09.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 16 திங்கட்கிழமை 2024 )