தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு..!
தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (டிச.17) உருவானது. இது அடுத்த 2 நாட்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரும். இதன் காரணமாக, தமிழ்நாட்டின் அனேக பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் […]Read More