அனைத்து பேருந்துகளும் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்- அமைச்சர் சிவசங்கர்..!
நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். “சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காகவும், சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், வண்டலூரை அடுத்து கிளாம்பாக்கத்தின் அதிநவீன கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் 30/12/2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் […]Read More