சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு..!
சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று உயர்ந்து, புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, சென்னையில் வணிக பயன்பாடாக கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை, 23 ரூபாய் 50 காசுகள் உயர்ந்துள்ளது. அதன்படி 1937 ரூபாயிலிருந்து 1960 ரூபாய் 50 காசுகளாக விலை உயர்ந்துள்ளது. அதே போன்று மற்ற மெட்ரோ நகரங்களிலும் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் […]Read More