சென்னையில் நேற்று எந்தவித விபத்தும் நிகழவில்லை – போக்குவரத்து காவல்துறை..!
சென்னையில் எந்த ஒரு இடத்திலும் நேற்று விபத்துகள் நிகழவில்லை என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் ஆக.5ல் துவங்கி 25ஆம் தேதிவரை 20 நாட்களுக்கு, ‘விபத்தில்லா நாள்’ என்ற இலக்குடன் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். ‘ZERO ACCIDENT DAY’ என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சியினை பல்வேறு இடங்களில் நடத்தி பொதுமக்கள் 26 ஆம் தேதி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த விழிப்புணர்வு பிரசார காலத்தில் 6 நாட்கள் […]Read More