சவரன் விலை எவ்வளவு ரூபாய் தெரியுமா..?

சரசரவென தங்கம் விலை குறைவு..! சவரன் விலை எவ்வளவு ரூபாய் தெரியுமா..? தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.5 குறைந்து 3884.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 31 ஆயிரத்து…

வேப்பமரத்தில் இருந்து பால் வடியும் அதிசயம்!

 வேப்பமரத்திலிருந்து பால் வடியும் அதிசய நிகழ்வொன்று தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது:      சில ஆண்டுகளுக்கு முன்பு வேப்பமரத்திலிருந்து பால் வடிகிறது என்ற தகவல் தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழலை உருவாக்கியது. வேப்ப மரத்திலிருந்து பால் வடிவதை சிலர் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.…

டிஎன்பிஎஸ்சி முறைகேடு:

ஜெயக்குமாரிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பறிமுதல்; மேலும் ஒருவர் கைது…!!     சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளில் இடைத்தரகராகச் செயல்பட்ட ஜெயக்குமாரின் வங்கிக் கணக்கில் இருந்து பல லட்சம் ரூபாயை சிபிசிஐடி காவல்துறையினர்  பறிமுதல் செய்துள்ளனர்.    அதே சமயம், குரூப்…

ஜம்முவில் அடுக்குமாடிக் கட்டடம் தரைமட்டமானது;

இடிபாடுகளில் சிக்கிய தீயணைப்பு வீரர்கள்….       ஜம்மு: ஜம்முவில் மூன்று அடுக்குமாடிகளைக் கொண்ட கட்டடத்துக்குள் தீப்பிடித்த போது அதனை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயன்ற போது திடீரென அந்தக் கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.     கோல்புள்ளி பகுதியில் உள்ள…

குழந்தைகள் விற்ற வழக்கில் தாய் உள்பட இருவா் கைது..!!

   திருச்சி: திருச்சியில் இரு ஆண் குழந்தைகளை விற்பனை செய்த வழக்கில் தாய் உள்பட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.    திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் காமராஜா் தெருவைச் சோ்ந்த கோவிந்தன்- அஸ்வினி தம்பதிக்கு ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள்…

கிடுகிடுவென குறையும் பெட்ரோல்,டீசல் விலை..! உற்சாகத்தில் வாகன ஓட்டிகள்..!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாதம் இருமுறை மாற்றப்பட்டு வந்தது. அந்த நடைமுறை பின்னர் மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் புதிய விலை அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை…

மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு!

மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு! இந்திய அரசின் நிர்வாகத்தில் செயல்பட்டுவரும் பல்வேறு அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் பணிகளில் சேர்க்கைக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு – ஜூலை 2020 (Central Teacher Eligibility Test – CTET…

பெட்ரோல் விலை

பெட்ரோல் லிட்டருக்கு 14 காசுகள் குறைந்து ரூ. 74.90-க்கும், டீசல் 17 காசுகள் குறைந்து ரூ. 68.72-க்கும் விற்பனை.

பெண்ணை காப்பாற்றிய கொரோனா வைரஸ்..!

சீனாவில் வூஹான் நகருக்கு அருகே ஜிங்ஷான் பகுதியைச் சேர்ந்த யி என்ற அந்த பெண்ணுக்கு நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், சீனாவில் தனியாக ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார் யி. இரண்டு நாட்களுக்கு முன்பு, அவரது வீட்டின் கதவை உடைத்துக்…

நடுக்கடலில் மோதிரம் மாற்றி திருமண நாள் கொண்டாடிய தம்பதி – இறுதியில் நடந்த துயரம்..!

வேலூா் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவைச் சோந்தவா் வேணி ஷைலா (27). இவா் வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்தாா். இவரது கணவா் விக்னேஷ் (30). இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளாா். இவா்கள், திருமண நாளை கொண்டாட…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!