தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டெல்லி ஐகோர்ட்டு முடித்து வைத்தது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி, டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை டெல்லி ஐகோர்ட்டு…
Category: விளையாட்டு
6-வது நாளாககுற்றாலம் அருவியில் குளிக்கதடை..!
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 6-வது நாளாக இன்று தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தது. அருவியின் மேற்பகுதியில் இருந்து பாறைகள், மரக்கிளைகள்…
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – புதுச்சேரி மீன்வளத்துறை அறிவுறுத்தல்..!
மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு புதுச்சேரி மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக மறு அறிவிப்பு வரும் வரையில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு,…
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா இன்று தாக்கல்..!
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா மக்களவையில் இன்று (டிச. 17) தாக்கல் செய்யப்படவுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு கடந்த 1952-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 1957, 1962-ம் ஆண்டுகளிலும் மக்களவை, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது.…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (17.12.2024)
ஓய்வூதியர் தினம் (Pensioner,s Day) ஓய்வூதியர் என்பது உண்மையில் கொண்டாடப்படவேண்டிய ஒரு தினம் தான் அதை விட அப்படி இருக்கும் நம் தாய் தந்தைகளை நல்ல படியாக பராமரிப்பது அதை விட கொண்டாடப்படவேண்டிய ஓன்று. சுப்ரீம் கோர்ட், ஓய்வூதியம் குறித்து வழங்கிய…
வரலாற்றில் இன்று (17.12.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
ரஷ்யா செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை..!
2025ஆம் ஆண்டுமுதல் விசா இல்லாமல் இந்தியர்கள் பயணம் செய்ய ரஷ்யா அனுமதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யா செல்வதற்கான நடவடிக்கைகளை, அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் மாதம் இரு நாடுகளும் பரஸ்பரம்…
