யுவன் சங்கர் ராஜா தயாரித்து, இசையமைத்த ‘ஸ்வீட்ஹார்ட்’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த 2019-ல் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ஹீரோவாக கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரியோ ராஜ். அதனைத்தொடர்ந்து…
Category: விளையாட்டு
ரீ-ரிலீஸாகும் “லூசிபர்”
நடிகர் மோகன்லால் நடித்து வெற்றிபெற்ற ‘லூசிபர்’ திரைப்படம் மார்ச் 20ம் தேதி ரீ-ரிலீஸாக உள்ளது. பிரபல மலையாள நடிகரான பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாகி நடிகர் மோகன்லாலை வைத்து இயக்கிய முதல் படம் ‘லூசிபர்’. இந்தப் படம் மலையாளம் மட்டுமின்றி பல மொழிகளில்…
உத்தரகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவு..!
உத்தரகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியுள்ள 47 தொழிலாளர்களை மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மணா என்ற கிராமத்தில் இன்று(பிப்.28) காலை 8 மணி அளவில்…
நேபாளத்தில் நிலநடுக்கம்..!
நேபாளத்தில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம்…
வரலாற்றில் இன்று (பிப்ரவரி 28)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
“சிக்கந்தர்” படத்தின் டீசர் வெளியானது..!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சிக்கந்தர்’ படம் வரும் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சிக்கந்தர்’ படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்கிறார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இது “புராணக் கதை’ படமாகும். இப்படத்தை…
