சென்னையில் மசூதிகளை திறந்து உணவு வழங்கும் முஸ்லிம் சகோதரர்கள்..! | நா.சதீஸ்குமார்
மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள அனைத்து சமுதாய மக்களையும் மசூதியில் தங்க வைத்து இஸ்லாமியர்கள் உணவு வழங்கி வருகிறார்கள். வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் மிக்ஜாம் புயலின் தாக்கம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழந்து மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். வீடுகள், கட்டிடங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளையும், மீட்புப் […]Read More