அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தில் விஜய் சேதுபதிக்கான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘பதான்’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு மெகா சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிப்பில் தயாராகி, விரைவில் வெள்ளி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ‘ஜவான்’. அட்லீ இயக்கத்தில்,…
Category: 3D பயாஸ்கோப்
விக்ரம் – கௌதம் மேனன் கூட்டணியான “துருவ நட்சத்திரம்” ரிலீஸ் எப்போது தெரியுமா?
கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் 2017ம் ஆண்டே வெளியாக இருந்த படம் துருவ நட்சத்திரம். கடந்த 2017-ம் ஆண்டு துருக்கியில் தொடங்கியது படப்பிடிப்பு. இப்படத்தில் விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், அர்ஜுன் தாஸ், ராதிகா உட்படப் பலரும்…
வைரல் நாயகனுக்கு வைரல் இசையமைப்பாளர் பாடிய பாடல்!
வைரல் யூடுயுபர் TTF வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் “ மஞ்சள் வீரன் “ . மஞ்சள் வீரன்’ படத்தில் டிடிஎஃப் வாசனின் அறிமுகப் பாடலை படத்தின் இசையமைப்பாளர் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யூடியூபில் பிரபல டிராவல் பிளாகராக வலம் வரும் கோவையைச்…
“ரெஜினா” திரைப்படம் எப்போது எந்த ஒடிடியில் தெரியுமா?
நடிகை சுனைனா நடித்த ரெஜினா திரைப்படம் தற்போது ப்ரபல ஒடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக முதன்மை பாத்திரத்தில்…
சினிமாவில் தலையை காட்டுகிறாரா “தல ” தோனி…!!
தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ’எல்ஜிஎம்’ என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் தல தோனி ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர்…
சூப்பர் ஸ்டாரின் “ஜெயிலர்“ இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?
ரஜினியின் ‘ஜெயிலர்’ பட இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 28-ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர்…
53வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியல்/சிறந்த நடிகர் மம்மூட்டி, சிறந்த படம் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’
சிறந்த நடிகர் மம்மூட்டி, சிறந்த படம் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ – 53வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியல் 53-வது கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த நடிகராக மம்மூட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த படமாக ‘நண்பகல்…
பிரபாஸ் படங்களுக்கு தொடர் சர்ச்சை
‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கி பிரபலமான நாக் அஸ்வின் புதிதாக டைரக்டு செய்ய உள்ள படத்துக்கு ‘புராஜெக்ட் கே’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டது. இதில் பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பெரிய நட்சத்திர பிரபலங்கள் நடிக்கிறார்கள். கமல்ஹாசன்…
டி. எஸ். பாலையா காலமான நாளின்று
டி. எஸ். பாலையா காலமான நாளின்று குணச்சித்திரம், நகைச்சுவை,பாமரத்தனம், மேதாவித்தனம், ஏழ்மை, பணக்காரத்தனம், நயவஞ்சகம், போன்ற எந்தக் கதாபாத்திரமானாலும் தன்னுடைய இயல்பான அலட்டலில்லாத நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காடச் செய்தவர் திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்த டி.எஸ்.பாலையா. எஸ்.வி.ரங்கராவ்.எம்.ஆர்.ராதா,எஸ்.வி.சுப்பையா,…
இயக்குநர் ஸ்ரீதர்
இயக்குநர் ஸ்ரீதர் பர்த் டே டுடே! தமிழ் சினிமாவை காட்சி அமைப்புகளின் மூலமாக இந்தியத் தரத்திற்கு உயர்த்தியவர். சினிமா மொழியை விரிவாக கையாண்ட முதல் தமிழ் திரைப்பட இயக்குநர். தனது வித்தியாசமான கேமரா கோணங்களால், தமிழ் சினிமாவை அழகுபடுத்தியவர். நவீன தமிழ்…
