கமலின் பிறந்தநாள் கொண்டாட்டமாக டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸாகும் நாயகன்! | தனுஜா
வேட்டையாடு விளையாடு படத்தை தொடர்ந்து ரசிகர்களை வேட்டையாட தயாராகும் டிஜிட்டல் ‘நாயகன்’ கமல் அவர்களின் பிறந்தநாளில் ரிலீஸாக இருக்கிறது. இன்று இளைஞர்கள் பார்க்கவேண்டிய படம் ‘நாயகன்’ ; நடிகர் அரீஷ்குமார் கூறியிள்ளார். கன்னடத்தில் ரீமேக் ஆகும் ‘நாயகன்’ ; கமல் பிறந்தநாளை முன்னிட்டு தமிழில் டிஜிட்டலில் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. எண்பது தொண்ணூறுகளில் வெளியான படங்கள் குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு அவ்வப்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அப்படி ரீ ரிலீஸ் […]Read More