அன்னபூரணி திரைப்படத்தின் புரமோஷனுக்கான நேர்காணலில் கலந்துக்கொண்ட நடிகை நயன்தாரா, தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்காதீர்கள் என கூறியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் நடித்து வந்த நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக…
Category: 3D பயாஸ்கோப்
‘ஈமெயில்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அமீர், மகத் ராகவேந்திரா, வசுந்தரா மற்றும் கோமல் சர்மா..!| தனுஜா ஜெயராமன்
SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ஈமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற…
வெ.தட்சிணாமூர்த்தி பிறந்த நாளின்று
F! வெ.தட்சிணாமூர்த்தி பிறந்த நாளின்று. கர்நாடக இசைக்கலைஞரும், இசையமைப்பாளருமான வெ.தட்சிணாமூர்த்தி 1919ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி கேரளாவில் பிறந்தார். 1950ஆம் ஆண்டு வெளிவந்த ‘நல்லதங்காள்’ திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழிலும் அப்போது வெளியானது.…
கங்கை அமரன்!!
’நாயகன் அவனொரு புறம், அவன் மனைவி விழியில் அழகு’; ‘விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று’; கங்கை அமரன் இசையமைப்பாளராகி 42 ஆண்டுகள்! அவரைப் பாடலாசிரியர் என்று சொல்லலாம். ஏகப்பட்ட மிகச்சிறந்த பாடல்களை வழங்கியிருக்கிறார். பாடல் எழுதுவது மட்டுமில்லாமல், எத்தனையோ பாடல்களை அவரே…
எல்.ஆர்.ஈஸ்வரி!
தனக்கென தனி இடம்பதித்த எல்.ஆர்.ஈஸ்வரி! எல். ஆர். ஈசுவரி (பிறப்பு: திசம்பர் 7, 1939) என்பவர் தமிழ்நாட்டின் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். 1958 ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் பாடி வரும் இவர் பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் பரமக்குடிக்கு அருகே இளையான்குடி என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தோனி தேவராஜ், ரெஜினாமேரி நிர்மலா…
வெளியானது Dunki படத்தின் ட்ரெயிலர்..! | நா.சதீஸ்குமார்
நடிகர் ஷாருக்கானின் பதான், ஜவான் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ராஜ்கமார் ஹிரானியின் இயக்கத்தில் Dunki படத்தில் நடித்து முடித்துள்ளார் ஷாருக்கான். படம் டிசம்பர் 21ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு…
ஜப்பான் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! | நா.சதீஸ்குமார்
ஜப்பான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸ் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜுமுருகன். அவர் கார்த்தியை வைத்து ஜப்பான் படத்தை இயக்கினார். படமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் பத்தாம் தேதி…
கவனம் ஈர்க்கும் “கண்ணகி” பட ட்ரெய்லர்..! | நா.சதீஸ்குமார்
கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் கண்ணகி. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. யஷ்வந்த் கிஷோர் இயக்கியுள்ள கண்ணகி திரைப்படம் வரும் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கீர்த்தி பாண்டியன், அம்மு…
அல்லு அர்ஜுனுடன் இணையும் நெல்சன்..! | நா.சதீஸ்குமார்
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர், ஆகஸ்ட் மாதம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யுடன் நெல்சன் இணையலாம்…
ரசிகர்களுக்காக இலவச திருமணம் மண்டபம்- ராகவா லாரன்ஸ்..! | நா.சதீஸ்குமார்
தனது ரசிகர்களுக்காக நடிகர் ராகவா லாரன்ஸ் இலவச திருமண மண்டபம் ஒன்று கட்ட இருப்பதாக தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ். ஜே சூர்யா ஆகியோர் நடித்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. வித்தியாசமான கதை அம்சத்தைக்…
