தனுஷ் இயக்கியுள்ள “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் தனுஷ் இயக்கி உள்ள படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ…
Category: 3D பயாஸ்கோப்
“3 பிஎச்கே” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள ‘3 பிஎச்கே’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘மிஸ் யூ’. 7 மைல்ஸ் பெர் செகண்ட் தயாரிப்பு…
பூஜையுடன் தொடங்கியது ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் படப்பிடிப்பு..!
2020ம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘மூக்குத்தி அம்மன்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக சில மாதங்களுக்கு முன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். இப்படத்தில் நயன்தாரா…
“டெஸ்ட்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
கிரிக்கெட் மைதானத்தை மையமாக கொண்டு தயாரான “டெஸ்ட்” திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஏப்ரல் 4ம் தேதி வெளியாகிறது. தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, ஜகமே தந்திரம், மண்டேலா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த சசிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகி…
‘டிராகன்’ பட இயக்குநரை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!
ரஜினிகாந்த் நல்ல படங்களை ஆதரித்து பதிவிடுவதுடன் தொடர்புடைய இயக்குநர் மற்றும் நடிகரை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து, டிராகன் படத்தால் அவரது புகழ் உச்சிக்கு சென்றுள்ளது. கல்லூரியில் ஒழுங்காகப் படிக்காத…
வடிவேலுவின் “கேங்கர்ஸ்” ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் உருவாகும் “கேங்கர்ஸ்” படம் ஏப்ரல் 24ம் தேதி திரைக்கு வருகிறது. சுந்தர்.சி இயக்கத்தில் காமெடியனாக நடிகர் வடிவேலு நடித்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றவை. சுந்தர்.சி வடிவேலு இதுவரை மூன்று படங்களில்…
‘பி ஹேப்பி’ படத்தின் டிரெய்லர் வெளியானது..!
தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பிணைப்பை காட்டும் வகையில் ‘பி ஹேப்பி’ படம் உருவாக்கப்பட்டுள்ளது. அபிஷேக் பச்சன் பிரபல பாலிவுட் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவர் ரெப்யூஜி (2000) என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து “தூம், யுவா,…
ஓ.டி.டி.யில் ரிலீஸ் ஆகும் ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’
யோகி பாபு மற்றும் செந்தில் நடித்துள்ள ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ படம் அரசியல் காமெடி கதையில் உருவாகியுள்ளது. நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய ‘கோலமாவு…
