மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் மாமன்னன்.கடந்த வாரம் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை படைத்தது.இந்நிலையில் உலகளவில் கடந்த…
Category: பாப்கார்ன்
“நிறைவடைந்தது டிமான்ட்டி காலனி 2 படத்தின் சூட்டிங்”
நடிகர் அருள்நிதி -இயக்குநர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற படம் டிமான்ட்டி காலனி. பேய்களை காமெடி டிராக்கில் கொண்டு சென்ற காலகட்டத்தில் வெளியான இந்தப் படம் மீண்டும் ரசிகர்களிடையே பயத்தை ஏற்படுத்தும் வகையில்…
நட்டியின் “web “ படத்தின் லிரிக் வீடியோ…!-தனுஜா ஜெயராமன்
வேலன் புரொடக்ஷன் VM முனிவேலன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஆருன் இயக்கத்தில் நடிகர் நட்டி என்கிற நட்ராஜ் நடித்திருக்கும் திரைப்படம் “ web”. விரைவில் திரைக்கு வரவிருக்கிற இப்படத்தின் “உலகமாய் இருந்தாயே ” பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 5.…
வண்ணாரப் பேட்டையிலே”பாடலில் கலக்கி வரும் அதிதி…!!பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அதிதி சங்கர்…!!
! இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் அதிதி. இதையொட்டி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ திரைப்படத்தின் மூலம் அதிதி ஷங்கர் அறிமுகமானது…
பிறந்த நாளை வெளிநாட்டில் கொண்டாடி மகிழும் நட்சத்திர ஜோடி…!!!!
குடும்பமாக அழகிய தீவுக்கு சென்றுள்ள சூர்யா- ஜோதிகா தம்பதிகள் இருவரும் மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். சூர்யா மற்றும் ஜோதிகா தங்கள் இரு குழந்தைகளுடன் டென்மார்க்கிற்கு சுற்றுலா சென்ற விடியோவை, ஜோதிகா தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோ இணையதளத்தில்…
பர்ஹானா எந்த ஒடிடியில்தெரியுமா?- by தனுஜாஜெயராமன்
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் திரைப் படம் ஃபர்ஹானா. இந்தப் படத்தில் தன்னுடைய, குடும்பத்திற்காக பல பிரச்சனைகளை கடந்து வேலைக்குச் செல்லும் ஒரு பெண்ணின் வாழ்க்கை பின்னணியை படமாக்கியுள்ளார்நெல்சன் வெங்கடேசன் . திருவல்லிக்கேணி பகுதியில் வசிக்கும் நடுத்தர முஸ்லிம்…
லால் சலாம் படப்பிடிப்பில் ரஜினிகாந்தை அமைச்சர் எ.வா. வேலு சந்தித்தார் – தனுஜாஜெயராமன்
திருவண்ணாமலையில் லால் சலாம் படப்பிடிப்பில் பங்கேற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அம்மாவட்ட திமுக செயலாளர், அமைச்சர் எ.வா. வேலு சந்தித்து பேசினார் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகிக்கொண்டிருக்கும் திரைப்படம், ‘லால் சலாம்.’ இந்தப் படத்தில் நடிகர்கள்…
பிரைம் வீடியோவின் ‘ஸ்வீட் காரம் காபி’ இணையத் தொடரின் இசை வெளியீடு- by தனுஜாஜெயராமன்
ப்ரைம் வீடியோவின் அசல் தமிழ் இணைய தொடரான ‘ஸ்வீட் காரம் காபி’ எனும் இணைய தொடரின் இசையை வெளியிடுகிறது. இந்த இணைய தொடரின் இசை ஆல்பத்தில்11 பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது. கோவிந்த் வசந்தா இசை அமைத்திருக்கும் இந்த இணைய தொடரில் ஐந்து…
ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில்கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ – by …தனுஜாஜெயராமன்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு, தீபாவளி 2023 திரை விருந்தாக தயாராகிறது கண்களுக்கு விருந்து படைக்கும் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட பிறகு, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ‘ஜிகர்தண்டா டபுள்…
நான்காம் முறையாக அல்லுஅர்ஜுன் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணி- தனுஜா ஜெயரமன்
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் நான்காவது முறையாக இணைவதை அறிவித்துள்ளனர்! ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ‘மாஸ்டர் கிராஃப்ட்ஸ்மேன்’ திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் இணைந்து ‘ஜூலாய்’, ‘S/O சத்தியமூர்த்தி’ மற்றும் ‘அலா வைகுண்டபுரமுலு’…
