மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் கவுண்டமணி

நடிகர் கவுண்டமணி தன்னுடைய நகைச்சுவையால் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டவர். கவுண்டமணி -செந்தில் காமெடி என்ற ட்ரெண்டையே உருவாக்கியவர்.நீண்ட காலங்களாக நடிப்பிலிருந்து விலகியிருந்த கவுண்டமணி, தற்போது மீண்டும் தன்னுடைய ரீ என்ட்ரியை துவங்கியுள்ளார். கவுண்டமணி நாயகனாக களமிறங்கும் முழுநீள காமெடி படம்…

‘சந்திரமுகி-2’ பார்த்து மிரண்ட இசையமைப்பாளர்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சந்திரமுகி 2’ படத்தின் முதல் விமர்சனத்தை இசையமைப்பாளர் கீரவாணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மணிசித்திரதாழ் படத்தின் ரீமேக்கான சந்திரமுகி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து…

‘ஜவான்’ படத்தில் விஜய் சேதுபதிக்காக அசத்தல் போஸ்டர் வெளியீடு!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தில் விஜய் சேதுபதிக்கான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘பதான்’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு மெகா சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிப்பில் தயாராகி, விரைவில் வெள்ளி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ‘ஜவான்’. அட்லீ இயக்கத்தில்,…

விக்ரம் – கௌதம் மேனன் கூட்டணியான “துருவ நட்சத்திரம்” ரிலீஸ் எப்போது தெரியுமா?

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் 2017ம் ஆண்டே வெளியாக இருந்த படம் துருவ நட்சத்திரம். கடந்த 2017-ம் ஆண்டு துருக்கியில் தொடங்கியது படப்பிடிப்பு. இப்படத்தில் விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், அர்ஜுன் தாஸ், ராதிகா உட்படப் பலரும்…

வைரல் நாயகனுக்கு வைரல் இசையமைப்பாளர் பாடிய பாடல்!

வைரல் யூடுயுபர் TTF வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் “ மஞ்சள் வீரன் “ . மஞ்சள் வீரன்’ படத்தில் டிடிஎஃப் வாசனின் அறிமுகப் பாடலை படத்தின் இசையமைப்பாளர் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யூடியூபில் பிரபல டிராவல் பிளாகராக வலம் வரும் கோவையைச்…

“ரெஜினா” திரைப்படம் எப்போது எந்த ஒடிடியில் தெரியுமா?

நடிகை சுனைனா நடித்த ரெஜினா திரைப்படம் தற்போது ப்ரபல ஒடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக முதன்மை பாத்திரத்தில்…

“இளமை திரும்பும் இந்தியன்- 2 கமல்ஹாசன் -சங்கரின் அசத்தல் அப்டேட்”

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்ட இயக்குநர் ஷங்கர் அதன் VFX பணிகளுக்காக ஹாலிவுட்டின் புகழ்பெற்ற Lola VFX நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார்.லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்த லோலா விஎஃப்எக்ஸ் நிறுவனத்துடன் ஷங்கர் இணைய காரணமே டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை பக்காவாக…

“யோகி பாபுவின் ‘வானவன்’ படத்தின் டைட்டில் வீடியோ வெளியீடு”

யோகி பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘வானவன்’ படத்தின் டைட்டில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. யோகிபாபு அடுத்து நடிக்கும் புதிய படமான ‘வானவன்’ படத்தின் டைட்டில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதனை ‘மாவீரன்’ இயக்குநர் மடோன் அஸ்வின் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மடோன் அஸ்வின் இயக்கத்தில்…

“யூடியூபில் சாதனை படைத்த சூர்யாவின் ‘கங்குவா’ கிளிம்ஸ்”

சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்தின் கிளிம்ஸ் வீடியோ யூடியூபில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. ஜெய்பீம் படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்திய நிலையில், விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரம் அந்த ஹைப்பை இருமடங்காக்கியது. விக்ரம் படத்தில் கிளைமாக்ஸ்…

சூப்பர் ஸ்டாரின் “ஜெயிலர்“ இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

ரஜினியின் ‘ஜெயிலர்’ பட இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 28-ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!