பொத்தினாற்போல மனைவியே தான் வேண்டுமா? குட்நைட் பட அலப்பறை…!

அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் “ஜெய்பீம்” புகழ் மணிகண்டன், முதலும் நீயே முடிவும் நீயே நாயகி மீதா ரகுநாத், ரமேஷ் திலக், ரேச்சல் ரெபேக்கா, பாலாஜி சக்திவேல் என பலர் நடித்திருக்கும் நகைச்சுவை குடும்பத் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் மகேஷ்…

விஷால் “34” இயக்கும் ப்ரபல இயக்குனர்!

விஷாலின் 34-வது படத்தை சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்நிலையில்,…

ரீரிலீஸ் படத்திற்காக கேக் வெட்டி மகிழ்ந்த படக்குழுவினர்…!!!

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகி வெற்றி நடைப் பெற்றதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். வேட்டையாடு விளையாடு படத்தின் மறு வெளியீட்டு வெற்றியை படக்குழு…

விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் நடிப்பில் ‘கொலை’

விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலை’ திரைப்படம் வரும் ஜூலை 21ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி உட்பட பலர் நடித்துள்ள படம் ’கொலை’. இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ், லோட்டஸ்…

வசந்தபாலனின் “அநீதி”….மிரட்டும் அர்ஜூன் தாஸ்…!!!

அர்ஜுன் தாஸ்-துஷரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அநீதி. இப்படத்தை வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் வசந்தபாலன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைப்பெற்றது. இதில் படத்தில் நடித்த மற்றும் பங்குபெற்ற…

நட்டியின் “web “ படத்தின் லிரிக் வீடியோ…!-தனுஜா ​​ஜெயராமன்

வேலன் புரொடக்‌ஷன் VM முனிவேலன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஆருன் இயக்கத்தில் நடிகர் நட்டி என்கிற நட்ராஜ் நடித்திருக்கும் திரைப்படம் “ web”. விரைவில் திரைக்கு வரவிருக்கிற இப்படத்தின் “உலகமாய் இருந்தாயே ” பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 5.…

வண்ணாரப் பேட்டையிலே”பாடலில் கலக்கி வரும் அதிதி…!!பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அதிதி சங்கர்…!!

! இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் அதிதி. இதையொட்டி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ திரைப்படத்தின் மூலம் அதிதி ஷங்கர் அறிமுகமானது…

பிறந்த நாளை வெளிநாட்டில் கொண்டாடி மகிழும் நட்சத்திர ஜோடி…!!!!

குடும்பமாக அழகிய தீவுக்கு சென்றுள்ள சூர்யா- ஜோதிகா தம்பதிகள் இருவரும் மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். சூர்யா மற்றும் ஜோதிகா  தங்கள் இரு குழந்தைகளுடன் டென்மார்க்கிற்கு சுற்றுலா சென்ற விடியோவை, ஜோதிகா தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோ இணையதளத்தில்…

பர்ஹானா எந்த ஒடிடியில்தெரியுமா?- ​by தனுஜா​ஜெயராமன்

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் திரைப் படம் ஃபர்ஹானா. இந்தப் படத்தில் தன்னுடைய, குடும்பத்திற்காக பல பிரச்சனைகளை கடந்து வேலைக்குச் செல்லும் ஒரு பெண்ணின் வாழ்க்கை பின்னணியை படமாக்கியுள்ளார்நெல்சன் வெங்கடேசன் . திருவல்லிக்கேணி பகுதியில் வசிக்கும் நடுத்தர முஸ்லிம்…

லால் சலாம் படப்பிடிப்பில் ரஜினிகாந்தை அமைச்சர் எ.வா. வேலு சந்தித்தார் – ​தனுஜா​ஜெயராமன்

திருவண்ணாமலையில் லால் சலாம் படப்பிடிப்பில் பங்கேற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அம்மாவட்ட திமுக செயலாளர், அமைச்சர் எ.வா. வேலு சந்தித்து பேசினார் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகிக்கொண்டிருக்கும் திரைப்படம், ‘லால் சலாம்.’ இந்தப் படத்தில் நடிகர்கள்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!