மணிகண்டன் நடிக்கும் லவ்வர் படத்தின் பர்ஸ்ட் லுக்..! | நா.சதீஸ்குமார்

நடிகர் மணிகண்டன் நடிப்பில் சமீபத்தில் வெளியான குட்நைட் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கு முன்னதாகவே கேரக்டர் ரோல்களில் சில படங்களில் நடித்துள்ளார் மணிகண்டன். ஆனால் குட்நைட் படம்தான் இவருக்கு புகழ் வெளிச்சத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் மணிகண்டனின் அடுத்தப்படத்தின் டைட்டில்…

“ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! | நா.சதீஸ்குமார்

திரையரங்குகளில் நல்ல வரவேற்பையும், பொழிவான விமர்சனத்தையும் குவித்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது.  தீபாவளியை முன்னிட்டு…

“லேபிள்” வெப்சீரிஸை தொடர்ந்து புதிய வெப்சீரிஸில் நடிக்கும் அரிஷ் குமார்! | தனுஜா ஜெயராமன்

மாத்தியோசி, கோரிப்பளையம், முத்துக்கு முத்தாக, மிக மிக அவசரம் உள்ளிட்ட கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் நடிகர் அரிஷ் குமார். சமீபத்தில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான ‘லேபிள்’ வெப்சீரிஸில் முக்கியத்துவம் வாய்ந்த…

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.! | நா.சதீஸ்குமார்

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள லோகேஷ் கனகராஜின் முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குநர் என பெயர் எடுத்த லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 171 படத்தை…

விஜய் ஆண்டனி யின் “வள்ளி மயில்” படத்தின் டீசர் வெளியானது..! | நா.சதீஸ்குமார்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான வள்ளி மயில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம், ‘வள்ளி மயில். இப்படத்தில் பாரதிராஜா, சத்யராஜ், ‘புஷ்பா’ சுனில், கயல் தேவராஜ், ஃபரியா அப்துல்லா, தம்பி ராமையா,…

கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கி ஜெயம்ரவி நடிக்கும் “காதலிக்க நேரமில்லை”-பர்ஸ் லுக் வெளியானது..!| நா.சதீஸ்குமார்

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில்,  ஜெயம் ரவி –  நித்யா மேனன் இணைந்து நடிக்கும் படத்திற்கு “காதலிக்க நேரமில்லை”  என பெயரிடப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம் ரவி அடுத்ததாக கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடிக்கப் போவதாக…

காந்தாரா 2 படத்தின் மிரட்டலான.. ஃபர்ஸ்ட் லுக்..!| நா.சதீஸ்குமார்

காந்தாரா 2 படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சற்று முன் வெளியிட்டது. கே.ஜி.எஃப் படங்களைத் தயாரித்த ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய திரைப்படம் காந்தாரா. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இப்படத்திற்கு…

ஆக்‌ஷனில் மாஸ் காட்டும் கல்யாணி பிரியதர்ஷன்..! | நா.சதீஸ்குமார்

ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் ஜோஷி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆண்டனி படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜோஜு ஜார்ஜ் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். தமிழில் ஜகமே தந்திரம், பபூன் உள்ளிட்ட படங்களிலும்…

வெளியானது நயன் தாராவின் அன்னபூரணி ட்ரெய்லர்..! | நா.சதீஸ்குமார்

நயன் தாராவின் 75ஆவது படமாக உருவாகியிருக்கும் அன்னபூரணி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. தமிழின் டாப் நடிகையாக திகழ்பவர் நயன்தாரா. தனது கரியரில் ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்த அவர் அதையெல்லாம் கண்டு அஞ்சாமல் தனது பாதையில் குறியாக இருந்து பெரும்…

காந்தாரா 2 பட பர்ஸ்ட் லுக் நவம்பர் 27ம் தேதி வெளியாகிறது..! | நா.சதீஸ்குமார்

நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இந்தப் படத்தின் அடுத்த பாகத்திற்கான அறிவிப்பு முன்னதாக வெளியான நிலையில் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!