மும்பையில் ரசிகர்களுடன் நடிகர் சூர்யா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. இப்படத்தில் பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிததுள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்க, இப்படத்திற்கு தேவிஸ்ரீபிராசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஸ் உள்ளிட்ட மொழிகளில் […]Read More
‘கடைசி உலகப் போர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘கடைசி உலகப் போர்’ திரைப்படம் வரும் 25ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி 2017-ல் வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அடுத்து 2021-ல் ‘சிவகுமாரின் சபதம்’ என்ற தனது இரண்டாவது திரைப்படத்தை இயக்கினார். இதனையடுத்து, அவர் ‘கடைசி உலகப் போர்’ என்ற மூன்றாவது படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தில் நாயகனாக நடித்ததுடன், இசையும் அமைத்திருந்தார் ஹிப்ஹாப் ஆதி. இத்திரைப்படத்தில் நாசர், அழகன் பெருமாள், […]Read More
தமிழ் திரையுலகில் ஆக்ஷன் கிங் என அழக்கப்படுவர் அர்ஜுன் சர்ஜா. 1981 ஆம் ஆண்டு வெளிவந்த சிம்ஹடா மரி சைன்யா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகராக திரையுலகிற்குள் வந்தார். அதற்கு பின் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த நன்றி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் தடத்தை பதித்தார். 1992 ஆம் ஆண்டு சேவகன் திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார். இதுவரை 12 திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது மீண்டும் ஒரு திரைப்படத்தை […]Read More
அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும் , இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல வெற்றி படங்களின் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் லியோ ஜான் பால். இவர் இயக்கும் முதல் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து வந்தார். இந்த படத்திற்கு ‛ககன மார்கன்’ என பெயரிட்டுள்ளனர். ககன மார்கன் என்றால், சித்தர்களின் அகராதியில் ‘காற்றின் வழி பயணிப்பவன்’ என்று பொருளாம். இதில் விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். […]Read More
சூர்யாவின் 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாகுபலி, கே.ஜி.எஃப், பதான் என இந்திய சினிமாவில் மற்ற திரையுலகினர் பான் இந்தியா திரைப்படங்களை வெளியிட்டு அந்தப் படங்கள் தமிழ்நாட்டிலும் சக்கப்போடு போட்ட நிலையில், ‘தமிழ்சினிமா என்ன தான் பா பண்ணிட்டு இருக்கிங்க‘ என்ற குரல் பெரிதாக எழுப்பப்பட்டது. அதற்கு பதிலாக இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 10 மொழிகளில் திரைக்கு வரவிருக்கும் “கங்குவா” திரைப்படம் இருக்கும் என்ற பெரிய நம்பிக்கையில் தமிழ் சினிமா […]Read More
அமரன் படத்தின் 2-வது பாடல் ‘வெண்ணிலவு சாரல்’ தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்திற்கு நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். உண்மைக்கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான ‘ஹே மின்னலே’ கடந்த வாரம் வெளியானது. […]Read More
லப்பர் பந்து திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் ஒத்தி வைப்பு..!
லப்பர் பந்து திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லப்பர் பந்து’. கடந்த செப்.20ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் வரும் மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்த காட்சிகள், இளையராஜா பாடல்கள், அட்டகத்தி தினேஷ் கதாபாத்திரம் தனி ரசிகர்களையும் பெற்றது. ரூ.8 கோடி தயாரிப்பில் உருவான இத்திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்தாண்டின் […]Read More
‘புஷ்பா 2’ திரைப்படத்தின் முதல் பாதிக்கான பணிகளை நிறைவு செய்ததாக படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது. கிட்டத்தட்ட ரூ. 350 கோடி மேல் இந்த திரைப்படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக […]Read More
நடிகர் கமல்ஹாசனின் 237-வது படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ThugLife’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் ( அன்புமணி, அறிவுமணி) இயக்கத்தில் திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தகவல்கள் வெளியாகி […]Read More
“வேட்டையன்” படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி..!
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படம் நாளை (அக்.10) வெளியாகிறது. வேட்டையன் திரைப்படம் அறிவிக்கப்பட்டது முதல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. மேலும் இந்த படத்தில் இந்திய […]Read More
- கவனத்தை ஈர்க்கும் “பேபி ஜான்” படத்தின் டீசர்..!
- “மெய்யழகன்” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு..!
- விடுதலை 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
- திருவொற்றியூர் விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளியில், மீண்டும் வாயுக்கசிவு..!
- அமெரிக்காவில் நாளை ஓட்டுப்பதிவு..!
- மாதவன் நடிக்கும் ‘அதிர்ஷ்டசாலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!
- இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியது..!
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 04 திங்கட்கிழமை 2024 )
- சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு 5 காப்பீடு..!
- சென்னை நகரில் 319 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்..!