‘சர்தார் 2’ திரைப்படத்தின் பணிகள் இன்று (ஜுலை 12) பூஜையுடன் தொடங்கியது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சர்தார்’. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் படம் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இத்திரைப்படத்தில்…
Category: பாப்கார்ன்
‘தங்கலான்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது..!
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த…
யோகி பாபு நடிக்கும் ‘போட்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
சிம்பு தேவன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள ‘போட்’ திரைப்படம் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தவர் சிம்புதேவன். அவரின் ‘இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’…
த்ரிஷாவின் ‘பிருந்தா’ வெப் தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
த்ரிஷா நடித்துள்ள ‘பிருந்தா’ வெப் தொடர் ஆகஸ்ட் 2ம் தேதி சோனி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ‘மெளனம் பேசியதே’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. தொடர்ந்து சாமி, கில்லி, ஆறு, குருவி, 96 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.…
‘வணங்கான்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய பாலா தற்போது ‘வணங்கான்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அருண் விஜய் கதாநாயகனாக…
உலகம் முழுவதும் ‘கல்கி 2898 ஏடி’ ரூ.900 கோடி வசூல்..!
பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் வெளியான 11 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.900 கோடிக்கும் அதிமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கல்கி 2898’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன்,…
ஜூலை 12 நெட்ஃபிளிக்ஸில் ‘மகாராஜா’..!
மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ள படம் ‘மகாராஜா’. விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அனுராக் காஷ்யப் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தவிர்த்து, நட்டி,…
“என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன்” – ராதாகிருஷ்ணன் பார்த்திபன்
பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் டிக்கெட் விலையை குறைத்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டு கவனம் பெற்றுள்ளார். பிரபல நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் (R Parthiban) இயக்கத்தில் குழந்தைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘டீன்ஸ்’. பல புதுமுக குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ள…
‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!
நடிகர் பிரபுதேவா நடிக்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடன இயக்குநராக இருந்து நடிகர், இயக்குநர் என பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வருபவர் பிரபு தேவா. தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பொய்க்கால்…
‘டிடி ரிட்டர்ன்ஸ்’ இல் சந்தானத்துடன் இணையும் ஆர்யா..!
சந்தானம் நடிப்பில் வெளிவந்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் அடுத்த பாகம் பூஜையுடன் இன்று தொடங்கியது. சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதற்கான பூஜை…
