அஜித் நடித்த “குட் பேட் அக்லி” படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது. அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாக இன்னும் 24 நாள்களே உள்ள நிலையில் படத்தின் மீதான…
Category: பாப்கார்ன்
சசிகுமாரின் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்..!
சசிகுமார் நடித்து வரும் புதிய படத்தில் சத்யராஜ் மற்றும் பரத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ‘உடன்பிறப்பே’ மற்றும் ‘நந்தன்’ ஆகிய படங்களில் இரா.சரவணனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் குரு. தற்போது சசிகுமார் நடிக்கும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப்…
வெளியானது விஜய் ஆண்டனியின் ‘சக்தித் திருமகன்’ டீசர்..!
அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் ‘சக்தித் திருமகன்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஹிட்லர், ரோமியோ, மழைபிடிக்காத மனிதன்’ ஆகிய படங்கள்…
விமலின் ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப் தொடரின் டிரெய்லர் வெளியானது..!
விமல் நடித்துள்ள ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விமல். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விலங்கு’ வெப் தொடர் மற்றும் ‘சார்’ என்ற…
இயக்குனராகும் ரவி மோகன்..!
ரவி மோகன் இயக்கும் புதிய படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். ‘ஜெயம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை…
‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு அறிவிப்பு..!
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 திரைபடத்தின் படப்பிடிப்பு இன்று(மார்ச்.10) தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது. ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணியில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு மற்றும் அனிருத் இசையில் …
பிரமாண்டமாக அரங்கேற்றப்பட்ட ‘இசைஞானி’ இளையராஜாவின் முதல் சிம்பொனி இசை..!
இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு வேலியன்ட் சிம்பொனி இசை அரங்கேற்றப்பட்டது. 1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது,…
இந்தியிலும் ‘டிராகன்’ திரைப்படம்..!
‘லவ் டுடே’ படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ படத்தில் நடித்துள்ளார். கடந்த 21-ந் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.…
“பைசன்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!
இயக்குனர் மாரி செல்வராஜ் பிறந்ததாளையொட்டி “பைசன்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் மிகுந்த பாராட்டை பெற்றது. இதையடுத்து,…
