விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார் பிரியங்கா. இவர் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வெளியானது. இதனைத்தொடர்ந்து அவரின் கணவர் யார் என்பது பற்றிய தகவல் கிடைத்துள்ளது விஜய் டிவி…
Category: பாப்கார்ன்
“ஒடேலா 2” டிரெய்லர் வெளியானது..!
அசோக் தேஜா இயக்கத்தில் தமன்னா நடித்துள்ள ‘ஒடேலா 2’ படம் வரும் 17ம் தேதி வெளியாகிறது. தமிழைத்தொடர்ந்து தெலுங்கு, இந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் நடிகை தமன்னா. சமீபத்தில் அவரது…
இணையத்தை கலக்கும் ‘குட் பேட் அக்லி’ டிரெய்லர்..!
அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள குட் பேட் அக்லி படத்தின் டிரெய்லர் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், யோகி…
“பேரன்பும் பெருங்கோபமும்” டீசர் வெளியானது..!
தங்கர் பச்சான் மகன் விஜித் பச்சான் நடித்த ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்கும் படம், ‘பேரன்பும் பெருங்கோபமும்’. அவர் ஜோடியாக புதுமுகம் ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார்.…
நடிகர் தர்ஷன் கைது..!
நடிகர் தர்ஷன் மீது ஐகோர்ட்டு நீதிபதி மகன் போலீசில் புகாரளித்திருந்தார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன். இவர் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதில் தர்ஷனுக்கு ஜோடியாக அவருடன்…
“இட்லி கடை” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி, ராயன்’ போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்தது இவரது இயக்கத்தில் ‘நிலவுக்கு…
“கேசரி சாப்டர் 2” டிரெய்லர் வெளியானது..!
இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர் சி. சங்கரன் நாயரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “கேசரி சாப்டர் 2” படம் உருவாகியுள்ளது. கரண் சிங் தியாகி இயக்கத்தில் அக்சய் குமார் மற்றும் மாதவன் இணைந்து நடித்துள்ள படம் ‘கேசரி அத்தியாயம் 2: தி அன்டோல்ட்…
‘ரெட்ரோ’ படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்தார் சூர்யா..!
சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் மே 1-ந் தேதி வெளியாக உள்ளது. நடிகர் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச்…
“கேங்கர்ஸ்” படத்தின் டிரெய்லர் வெளியானது..!
சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ படம் வருகிற ஏப்ரல் 24-ந் தேதி வெளியாக உள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் காமெடியனாக நடிகர் வடிவேலு நடித்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றவை. சுந்தர்.சி வடிவேலு இதுவரை மூன்று படங்களில்…
“இட்லி கடை” ஓ.டி.டி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்..!
தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் ஓ.டி.டி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி, ராயன்’ போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்தது இவரது இயக்கத்தில் ‘நிலவுக்கு…
