திருவெம்பாவை பாடல் 8 கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணைகேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனைஏழை பங்காளனையே பாடு…
Category: கைத்தடி குட்டு
திருப்பாவை பாசுரம் 8 –
திருப்பாவை பாசுரம் 8 – கீழ்வானம் வெள்ளென்று…கண்ணனிடமிருந்து நாம் விரும்புவதை அடையும் வழிகீழ்வானம்வெள்ளென்று, எருமை சிறு வீடுமேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும்போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்கூவுவான் வந்து நின்றோம்; கோதுகலம் உடையபாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டுமாவாய் பிளந்தானை…
மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் !
மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் ! மார்கழி மாதம் என்பது தமிழர்களின் வாழ்வில் ஒரு சிறப்பான மாதம் இது. பக்திக்கும், கலைக்கும், பாரம்பரியத்திற்கும் உரிய மாதம் இந்த மாதத்தில் வீடுகளின் முன்பு கோலமிடுவது ஒரு முக்கியமான வழக்கம் . இது பெருமாளுக்கு…
திருப்பாவை பாடல் 7
ஆண்டாள் அருளிய திருப்பாவை. திருப்பாவை பாடல் 7 கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான்கலந்துபேசின பேச்சரவம்கேட்டிலையோ பேய்ப் பெண்ணேகாசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்ஓசைபடுத்த தயிரரவம் கேட்டிலையோநாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்திகேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோதேசமுடையாய் திறவலோர் எம்பாவாய்!…
திருவெம்பாவை பாடல் 7
திருவெம்பாவை பாடல் 7 அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோவன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்என்னே துயிலின் பரிசேலோர்…
உலக சேலை தினம்
உலக சேலை தினம் உலக சேலை தினம் ஒவ்வொரு ஆண்டுதோறும் டிசம்பர் 21 அன்று கொண்டாடப்படுகிறது.இந்நாளில் சேலையில் காலம் காலமாக நிலைத்திருக்கும் அழகு பண்பாட்டு முக்கியத்துவம் மற்றும் நிலைத்திருக்கும் கவர்ச்சி இவற்றிலன் பெருமையை போற்றுகிறது.புடவை என்பது தெற்காசிய பெண்கள் உடுத்தும் மரபு…
சார்வாகன் நினைவு தினம் இன்று. !😢
சார்வாகன் நினைவு தினம் இன்று. ! தலைசிறந்த தமிழ் எழுத்தாளர் -(டிசம்பர் 21-2015 பி 7 செப்டம்பர் 1929) தொழுநோயாளிகளின் நீட்ட மடக்க முடியாத விரல்களுக்குத் தீர்வு கண்டு, ஐ.நா.வால் பாராட்டப்பட்ட டாக்டர்! சார்வாகன் என்று தமிழ் இலக்கிய வட்டத்தில் அறியப்பட்ட…
திருவெம்பாவை பாடல் 6
திருவெம்பாவை பாடல் 6 மானே நீ நென்னலை நாளை வந்துமானே நீ நென்னலை நாளை வந்து உங்களை என்ற இப்பாடல் திருவெம்பாவையின் ஆறாவது பாடல் ஆகும். திருவெம்பாவை சைவ சமய குரவரர்களில் ஒருவரான திருவாதவூரார் என்று அழைக்கப்படும் மாணிக்கவாசகரால், உலக உயிர்கள்…
திருப்பாவை பாடல் 6
திருப்பாவை பாடல் 6 புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டுகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சிவெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினைஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் பொருள்:…
