🌹 🌿 திருப்பாவை பாசுரம் 11 திருப்பாவை பாசுரம் – 11 கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்துசெற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்குற்றம்ஒன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியேபுற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாடசிற்றாதே பேசாதே செல்வபெண்…
Category: கைத்தடி குட்டு
திருவெம்பாவை பாடல் 11
திருவெம்பாவை பாடல் 11 மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடிஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்உய்வார்கள் உய்யும்…
திருப்பாவை பாடல் 10
திருப்பாவை பாடல் 10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். பொருள்: முற்பிறவியில் எம்பெருமான்…
திருவெம்பாவை பாடல் 10
திருவெம்பாவை பாடல் 10 பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவேபேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்ஏதவனைப் பாடும் பரிசேலோர்…
திருப்பாவை பாடல் 9
திருப்பாவை பாடல் 9 தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியதூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றுநாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய். பொருள்:…
மார்கழி 9ம் நாள் திருவெம்பாவை பாடல்
மார்கழி 9ம் நாள் திருவெம்பாவை பாடல் திருவெம்பாவை பாடல் 9 முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளேபின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனேஉன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்அன்னவரே எம் கணவர் ஆவார்அவர் உகந்து…
திருவெம்பாவை பாடல் 8
திருவெம்பாவை பாடல் 8 கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணைகேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனைஏழை பங்காளனையே பாடு…
திருப்பாவை பாசுரம் 8 –
திருப்பாவை பாசுரம் 8 – கீழ்வானம் வெள்ளென்று…கண்ணனிடமிருந்து நாம் விரும்புவதை அடையும் வழிகீழ்வானம்வெள்ளென்று, எருமை சிறு வீடுமேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும்போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்கூவுவான் வந்து நின்றோம்; கோதுகலம் உடையபாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டுமாவாய் பிளந்தானை…
மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் !
மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் ! மார்கழி மாதம் என்பது தமிழர்களின் வாழ்வில் ஒரு சிறப்பான மாதம் இது. பக்திக்கும், கலைக்கும், பாரம்பரியத்திற்கும் உரிய மாதம் இந்த மாதத்தில் வீடுகளின் முன்பு கோலமிடுவது ஒரு முக்கியமான வழக்கம் . இது பெருமாளுக்கு…
திருப்பாவை பாடல் 7
ஆண்டாள் அருளிய திருப்பாவை. திருப்பாவை பாடல் 7 கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான்கலந்துபேசின பேச்சரவம்கேட்டிலையோ பேய்ப் பெண்ணேகாசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்ஓசைபடுத்த தயிரரவம் கேட்டிலையோநாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்திகேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோதேசமுடையாய் திறவலோர் எம்பாவாய்!…
