2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கீழடி பண்பாடு கீழடியில் 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டநான்காம் கட்ட அகழாய்வின் போதுசேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள், அமெரிக்கநாட்டின் புளோரிடா மாகாணம், மியாமி நகரத்தில்அமைந்துள்ள, பீட்டா பகுப்பாய்வு சோதனைஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டமாதிரிகளில்…
Category: கைத்தடி குட்டு
வருமான வரித்துறை சோதனை
பழனியில் சித்தனாதன் விபூதி நிறுவனத்தாரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை. 20 நாட்களுக்கு முன்பு சித்தனாதன் விபூதி கடையில் நடந்த சோதனையில் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
அட பாவிங்களா…இதில இவ்வளவு இருக்கா
பல நேரங்களில் உலகப் பந்தில் நடைபெறும் சம்பவங்கள் காலம் கடந்து உண்மைகளை உரக்க கூவி “சமுதாயம் இப்படித்தான்” இருந்தது என பறைசாற்றிவிடும் . உலக வரைபடத்தில் முதன் முதலாக மனிதன் வாழ சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்ட இடம் பாபிலோனியா என்ற செய்தியை கேட்டால்…
அலட்சியக்கொலைகள்
கமல்ஹாசன் ட்வீட்: தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும்.
