திருவெம்பாவை பாடல் 16 முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்குமுன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளேஎன்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய் பொருள்: இந்தக்…
Category: கைத்தடி குட்டு
திருப்பாவை பாசுரம் 15
திருப்பாவை பாசுரம் 15..பாசுரம்: எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோசில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுகஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையைஎல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்கவல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்…விளக்கவுரை: “இளமை தங்கிய…
திருவெம்பாவை பாடல் 15
திருவெம்பாவை பாடல் 15 ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றேநம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்சித்தம் களிகூர நீரொருகால் ஓவாநெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்துஅணையாள் விண்ணோரைத் தான் பணியாள்பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடிஏர்…
திருப்பாவை பாசுரம் 14
திருப்பாவை பாசுரம் 14 – உங்கள் புழக்கடை “எங்களை எழுப்புவதாக சொல்லிவிட்டு, அவ்வண்ணம் செய்யாது நீ உறங்குவது முறையோ?” பாசுரம் உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான்…
திருவெம்பாவை 14
திருவெம்பாவை 14 காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்கோதை குழலாட வண்டின் குழாமாடச்ப்சீதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடிவேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிசோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடிஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்பாதத் திறம்பாடி ஆடோலோர் எம்பாவாய்.. பொருள் விளக்கம் பாவை…
திருப்பாவை பாசுரம் 13
திருப்பாவை பாசுரம் 13 புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனைகிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுபுள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதேபள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். பொருள்:…
திருவெம்பாவைதிருவெம்பாவை பாடல் 13
திருவெம்பாவைதிருவெம்பாவை பாடல் 13 பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்தபொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு…
திருவெம்பாவை 12
திருவெம்பாவை 12 ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடிவார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பபூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்எத்தி இருஞ்சுனை…
திருப்பாவை பாசுரம் 12
திருப்பாவை பாசுரம் 12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கிநினைத்து முலைவழியே நின்றுபால் சோரநனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றிசினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்றமனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர்…
உயிர்கொல்லி ஆழிப்பேரலை.
உயிர்கொல்லி ஆழிப்பேரலை. ஆழிப்பேரலை ஊழிக் கூத்தாடியஅந்நாள் இந்நாள் தானே டிசம்பர் 26ஆகுமோவென அடியெடுத்து வைப்பதற்குள்அள்ளிச் சென்று அலறவைத்தாய்! ஓடிப் போங்கள் என்பதற்குள்ஓடி வந்தே உயிர் குடித்தாய்ஓயவில்லை இன்னும் ஒப்பாரிஇன்றும் ஓயாத அலைகளாய்உன் கோரத்தின் நினைவுகள்தொண்டைக்குள் அடைக்கிறது! உன் மடியில் பிடித்து வரும்மீன்களை…
