சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனை வெளியேற்ற தீர்மானம். உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஜெ.அன்பழகன் ஒருமையில் பேசியதாக புகார். அவை முன்னவர் ஒ.பன்னீர்செல்வம் தீர்மானம் கொண்டு வந்ததை தொடர்ந்து ஜெ.அன்பழகன் மன்னிப்பு கோரினார் மறப்போம், மன்னிப்போம் என ஒ.பன்னீர்செல்வம் கூறியதால்…
Category: கைத்தடி குட்டு
ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை தேதி விரைவில் அறிவிப்பு…..
இந்தியா, ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் (ஏசிஎஸ்ஏ) ஏற்படுத்துவது தொடர்பாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே டிசம்பர் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை இந்திய வருவதற்கு திட்டமிட்டிருந்தார். இருநாடுகளின் உறவு தொடர்பாக நடைபெறும் வருடாந்திர சந்திப்பின்…
முதல்வர் பழனிசாமிக்கு விருது
முதல்வர் பழனிசாமிக்கு ‘சிறந்த அரசியல் ஆளுமை விருது’ தலைமைச் செயலகத்தில் தனியார் வானொலி சார்பில் சிறந்த அரசியல் ஆளுமை என்ற விருது முதல்வர் பழனிசாமிக்கு வழங்கப்பட்டது. 2019ம் ஆண்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஹலோ எஃப்எம் சார்பாக விருது வழங்கப்பட்டு…
தேர்தல் செய்திகள்
ஊரக உள்ளாட்சி தேர்தலில், 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது! 46,639 பதவி இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது. ஒரு கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். 2ம் கட்ட…
ரவீந்திரநாத் குமார் விமர்சனம்..!
வாயிலேயே வடை சுடுவதில் திறமைசாளி மு.க.ஸ்டாலின்… ரவீந்திரநாத் குமார் விமர்சனம்..! ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட தேர்தல் ம் தேதி நடைபெற்றது. கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தேனீ மாவட்ட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தேனீ எம்.பி…
முதல்வர் பழனிசாமி.
எதிர்க்கட்சித் தலைவர் ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக குறை கூறுகிறார்: – முதல்வர் பழனிசாமி. உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்றிருந்தேன். நல்லாட்சியில் தமிழகம் முதலிடம் என மத்திய அரசு அறிவித்திருப்பது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை. அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி…
பிரதமர் மோடி உரை
இந்தியாவை நவீனமயமாக்குவதில் இளைய தலைமுறையினர் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகிறார்கள் – ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை. உள்ளூர் பொருட்களை வாங்குவோம், உள்ளூர் பொருட்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவோம் – பிரதமர் மோடி
தருமபுரி: – மறுவாக்குப்பதிவு
தருமபுரி: கத்திரிப்பட்டி கிராம ஊராட்சியில், 9 வேட்பாளருக்கு பதிலாக, 5 வேட்பாளர்களின் சின்னங்கள் மட்டுமே இருந்ததால் மறுவாக்குப்பதிவு 30ம் தேதி நடைபெறும் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு. புதுக்கோட்டை: விராலிமலை ஒன்றியம் பாக்குடி ஊராட்சியில் சுயச்சை வேட்பாளரின் சின்னம் வாக்குச்சீட்டில் மாறியதால், 13…
ஊரக உள்ளாட்சித் தோ்தல்:
ஊரக உள்ளாட்சித் தோ்தல்: கேமரா மூலம் கண்காணிக்க கோரி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மனு! தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் அறைகளை கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும்,…
கிராமப்புறங்களில் காலையிலேயே வாக்களிக்க திரண்ட மக்கள்..!
தொடங்கியது வாக்குப்பதிவு..! கிராமப்புறங்களில் காலையிலேயே வாக்களிக்க திரண்ட மக்கள்..! தமிழகத்தில் இன்று முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணியளவில் தொடங்கியது. காலையிலேயே மக்கள் திரண்டு வந்துவாக்களிப்பதற்கு வரிசையில் காத்திருக்கின்றனர். மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. பிரிக்கப்பட்ட…
