நியூசிலாந்தில் உடனடியாக இளைஞர்களிடமும், ஒரு குறிப்பிட்ட ஆண்டு களில் ஒட்டுமொத்த சமுதாயத்திலும் புகைப்பிடிக்கும் வழக்கத்தைமுடிவுக்குக் கொண்டுவருவதற்கான சட்டத்தை இயற்ற நியூசிலாந்து அரசு தீர்மானித் திருக்கிறது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், அது புகைப்பழக்கத்தை யும், புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டையும் ஒழிப்பதற்காக உருவாக்…
Category: கைத்தடி குட்டு
எழுத்தாளர் பா.ராகவன் எழுதிய ‘கொம்பு முளைத்தவன்’- மதிப்புரை (கிண்டில் பதிப்பு)
எழுத்தாளர் பா.ரா அவர்கள் புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள், அரசியல் வரலாறுகள், தனிக் கட்டுரை நூல்கள், நகைச்சுவை நூல்கள், வாழ்க்கை வரலாறு, சிறுவர் நூல்கள் என சுமார் 60 நூல்களுக்கும் மேலாக எழுதி இருக்கிறார். ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி…
மறுபடியும் முதலிலிருந்து….
கவிஞர் கலாப்ரியா முகநூல் பக்கத்திலிருந்து… வங்கியில் வேலைக்குச் சேர்ந்த புதிது. சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு பெண் வந்தார். படிவங்களைக் கொடுத்தேன். “எழுதத் தெரியாது, எங்க வீட்டுக்காரர் இப்ப வந்துருவார், நீங்க ரூவாயை வாங்கிக்கிடுங்க,” என்றார். ”சரி நீங்க…
‘ரைட்டர்’ படம் பேசும் உண்மை
‘காவல்துறையில் அதிகாரத்தில் இல்லாதவர்கள் எல்லோருமே அடியாள் தான்.’ ‘ரைட்டர்‘ படம் பேசும் உண்மை. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு என்றாலே தமிழ் சினிமாவில் மட்டு மல்லாமல் தமிழ்ச் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற படைப்புகளாகவே இருக்கும் என்கிற எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வெளியாகி…
நான் ஒரு தமிழச்சி – நடிகை ஷர்னிதா ரவி
ஷர்னிதா ரவி சென்னையைச் சேர்ந்த ஒரு மாடல் மற்றும் நடிகை ஆவார், இவர் நடிகர் அர்ஜுன் தாஸுடன் சில்லுக்கருப்பட்டி இயக்குநர் ஹலிதா ஷமீமின் வரவிருக்கும் அமேசான் பிரைம் வெப் தொடரில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். தமிழச்சியாக இருப்பது எனது மிகப்…
சிங்கள புத்தம் முதலைக்குளம்!
சிங்கள புத்த மதத்தைத் தமிழ்நாட்டில் வளர்ப்பதற்காக, மதம் மாற்றும் நடவடிக்கைகளில் இலங்கை ஆட்சியாளர்களும் சிங்கள புத்தமத பீடத்தினரும் இப்போது தீவிரமாகச் செயல்படுகின்றனர். இந்து மதத்தில் உள்ள சாதி ஏற்றத்தாழ்வை – சாதி ஒடுக்குமுறையைக் காட்டி – “சமத்துவம்” பேசி, மதம் மாற்றும்…
இரட்டை எழுத்தாளர்கள் சுபா- கதையும் திரைக்கதையும்
சுபா என்பது தமிழ் எழுத்தாளர்கள் டி.சுரேஷ் மற்றும் ஏ.என். பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் சேர்ந்து கதைகள் எழுத ஆரம்பித்தபோது சூட்டிக்கொண்ட புனை பெயராகும். தற்போது இருவரும் தமிழ்த் திரைக்கதை, வசனங்களில் அதிகக் கவனம் செலுத்தி வருகின்றனர். இருவருமே சென்னைக்காரர்கள். சுரேஷ், பாலகிருஷ்ணன்…
ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் தேசிய விருது பெற்ற மணிமேகலை
சென்னையைச் சேர்ந்த ஜி.மணிமேகலை என்ற செவிலியருக்கு ஃபிளாரன்ஸ் நைட்டிங் கேல் விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி பாராட்டினார். மருத்துவத் துறையில் 17 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய தற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக…
கேரளாவில் 639 தியேட்டர்களில் 632 தியேட்டரில் மரைக்காயர் படம் வெளியாகிறது
இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம்தான் காலாபானி. மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்தப் படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபு நடித்த முதல் மலையாளப் படமும் அதுதான். இப்படத்தை தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில்…
பல்லடம் கருப்பராயன் கோவிலில் 32 அடி உயர பிரம்மாண்ட அரிவாள் பிரதிஷ்டை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் ஊராட்சி பழனி கவுண்டம்பாளையத் தில் கருப்பராயன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கோவில் முன்புறம் வைப்பதற்காக சுமார் 32 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான அரிவாள் செய்யப்பட்டு…
