இனி டிராபிக் போலீஸ் அல்லது மாநில எல்லையிலுள்ள செக் போஸ்ட்களில் யாரேனும் லஞ்சம் வாங்கினாலோ கேட்டாலோ என்னுடைய தொலைபேசிக்கே தொடர்பு கொண்டு என்னுடன் நேரடியாக புகார் கொடுக்கலாம் நீங்கள் கொடுக்கும் புகாரின் பேரில் அடுத்த ஐந்து நிமிடத்தில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் ஆந்திர முதல்வர் அதிரடி முடிவை வெளிப்படுத்தி இருக்கிறார் .Read More
நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு விருப்பமனு அளிக்கும் இடம் மாற்றப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. விருப்ப மனுக்களை சென்னையில் சத்யமூர்த்தி பவனில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி கிழக்கு அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.Read More
கீழடியில் நடந்த முதல் 3 கட்ட அகழாய்வு முடிவுகளை பெற டெல்லி செல்ல உள்ளேன், விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். தொல்லியல் துறைக்கென தனி தொலைநோக்குப் பார்வை திட்டம் தயாராகி கொண்டிருக்கிறது, அதில் தொல்லியல் துறை சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள், புதிதாய் தோண்டப்பட உள்ள இடங்கள் குறித்த தகவல்கள் இடம்பெறும் – அமைச்சர் பாண்டியராஜன்.Read More
அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 16 எரிசக்தி நிறுவன தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக tellurian நிறுவனத்துடன் இந்தியா 50 லட்சம் டன்கள் திரவ இயற்கை எரிவாயு இறக்குமதிக்கான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் முதல் நாள் நிகழ்ச்சிகளில் எக்சன்மொபில், பேக்கர் ஹூயுஜ்ஸ், (exxnmobil, baker hughes) உள்ளிட்ட 16 அமெரிக்க எரிசக்தி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். […]Read More
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- என்னை மாற்றிய காதலே
- ᐈ Игровой Автомат Burning Hot Играть Онлайн Бесплатно Egt
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas