2023ம் ஆண்டு ‘ஆஸ்கர் விருதுகள்’ தேர்வுக்குழுவுக்கு இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினராக தேர்வு. இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தேர்வு. ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வு. ஏற்கனவே…
Author: admin
என் பெயரும் இறையன்பு தான் சார்.. தலைமை செயலாளருக்கு மாணவன் எழுதிய கடிதம்
தமிழகத்தின் தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அவர்களுக்கு, 6ம் வகுப்பு மாணவன் ஒருவர் தங்கள் பகுதியில் சாலை வசதி செய்து தருமாறு கடிதம் அனுப்பி உள்ளார். தமிழகத்தின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். தமிழகத்தின் புதிய…
தேவதாசி முறை ஒழிப்புப் போராளி மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்
தமிழ் தாய்மொழி என்றபோதும், தமிழில் எழுதவோ படிக்கவோ அறிந்திராதவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். பின்னர் இரண்டு அற்புதமான நூல்களைத் தமிழில் எழுதினார். அவை ’தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்’ என்ற நாவல் மற்றும் ‘இஸ்லாமியரும் இந்தியர் நிலையும்’ என்ற…
“தலைநகரம் 2” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!
Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V…
ஸ்வீட் காரம் காபி – தமிழ் ஒரிஜினல் சீரிஸ்…!!!
பிரைம் வீடியோவில் வரவிருக்கும் தமிழ் ஒரிஜினல் சீரிஸ், ஸ்வீட் காரம் காபி. இந்த சீரிஸ் ஜூலை 6 அன்று வருகிறது. ஒரு ஆரோக்கியமான குடும்பத்தின் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த மூன்று பெண்களைப் பற்றிய கதை. லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட்…
நடிகை ஐஸ்வர்யா – உமாபதி காதல் மலர்ந்தது எப்படி?
ஆக் ஷன் கிங் நடிகர் அர்ஜுனின் மூத்த மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா, நடிகர் தம்பி ராமையாவின் மகனும், நடிகருமான உமாபதியுடன் விரைவில் திருமண நிச்சயம் செய்யவுள்ளனர். தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகர் தம்பி ராமையா. இவரின் மகன்தான்…
சிலம்புச்செல்வர் ம.பொ.சி. பிறந்த நாள் இன்று
இந்தியாவிற்கு சுதந்திரம் கைக்கெட்டும் தொலைவில் இருந்தபோது, தெலுங்கு பேசும் மக்களுக்காகத் தனி ஒரு மாநிலம் வேண்டும் என அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்த ஆந்திரர்களிடமிருந்து கலகக்குரல் எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவில் கூட்டங்களில் பேசிய ம.பொ.சியை, ‘கிராமணியே திரும்பிப்போ…!’ என…
பம்பர்” திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!
வேதா பிக்சர்ஸ் எஸ் தியாகராஜா B.E., தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, கேரள மாநில “பம்பர்” லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பம்பர்’. ஜூலை 7ம் தேதி திரைக்கு வரவுள்ள…
“புராஜெக்ட் கே” படத்தில் இணைந்தார் உலகநாயகன் கமல்ஹாசன்
இந்திய திரையுலகின் மிகப்பிரமாண்ட படைப்பு “புராஜெக்ட் கே” படத்தில் இணைந்தார் உலகநாயகன் கமல்ஹாசன் பிரபாஸ்- தீபிகா படுகோன் நடிக்கும் “ புராஜெக்ட் கே” படத்தில் முக்கிய வேடத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் இந்திய அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும், இயக்குநர் நாக்…
17 சர்வதேச விருதுகளை வென்ற “கள்வா “
புகழ்பெற்ற பத்திரிகையாளராக அறியப்பட்ட ஜியா, தற்போது ஒரு குறும்படத்தை இயக்கி இயக்குநராகவும் மாறியிருக்கிறார். அவர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள குறும்படத்தின் பெயர் கள்வா. மர்யம் தியேட்டர்ஸ் வழங்கும் ‘கள்வா’ படம் வரும் ஜூன் 22 ஆம் தேதி கிங் பிக்சர்ஸ்…
