Tags :மோஹனசுந்தரன்

உஷ்ஷ்ஷ்

12 ராசியினரில் “பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம்”

12 ராசியினரில் “பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம்” வாங்கும் வாய்ப்பு யாருக்கு உண்டு தெரியுமா..?   மேஷ ராசி நேயர்களே…!இன்று தாராளமாக பணத்தை செலவிட்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களது பணிகள் துரிதமாக நடைபெறும். உத்தியோகத்தில் உயர்வுகள் வர வாய்ப்பு உண்டு.ரிஷப ராசி நேயர்களே…!தைரியத்தோடு செயல்பட வேண்டிய நாள். வழிபாட்டு தலங்களுக்கு செல்ல ஆசைப் படுவீர்கள். சகோதரர் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.மிதுன ராசி நேயர்களே…!வாழ்வில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். திருமண முயற்சி […]Read More