Tags :பாரதி

அண்மை செய்திகள்

திருச்சி நகைக்கடை கொள்ளை :

திருச்சி நகை கடையில் கொள்ளையடித்த நகை கொள்ளையன் சிக்கினான். திருச்சி நகை கடை கொள்ளையன் திருவாரூரில் வாகன சோதனையின் போது கைது. கொள்ளையனிடம் இருந்து கிலோ கணக்கில் நகைகள் மீட்பு வாகன சோதனையின் போது, தப்பி ஓடிய கூட்டாளிக்கு போலீஸ் வலை வீச்சு..கைதான மணிகண்டனிடம் இருந்து 4 கிலோ 800 கிராம் தங்க நகைகள் மற்றும் வைரம், பிளாட்டினம் பறிமுதல்.Read More