Tags :பங்கஜமாமி

உஷ்ஷ்ஷ்

பெற்றோருக்காக விஜய் தேவரக்கொண்டா வாங்கியுள்ள வீட்டின் மதிப்பு 15 கோடி

திரையுலகை பொறுத்தவரை நடிகர் – நடிகைகளுக்கு அதிகம் கை கொடுப்பது அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும். திரையுலக பின்னணியோடு அறிமுகமாகும் வாரிசு நடிகர்களுக்கே… மக்களின் ஆதரவு கிடைக்காத போது, அவர்கள் திரையுலகை விட்டு பின்வாங்கும் சூழல் உருவாகும். ஆனால் ஒரே படத்தில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவரும் வாய்ப்பு கிடைத்தவர் தான் நடிகர் விஜய் தேவரக்கொண்டா. இவர் தெலுங்கில் நடித்த ‘அர்ஜுன் ரெட்டி‘ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெறவே, பல படங்களில் நடிக்க அடுத்தடுத்து கமிட் […]Read More