Tags :தினேஷ் கார்த்திக்

விளையாட்டு

உலகக் கோப்பைக்கு நெஹ்ரா அளித்த வாக்குறுதி

2003 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை அவ்வளவு எளிதில் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா உலகக் கோப்பையை வென்ற 2011 சீசன் கூட, 2003 சீசனிடம் தோற்றுப் போகும். அந்தளவுக்கு வெறித்தனத்துடன் ரசிகர்கள் பார்த்த உலகக் கோப்பை அது. காரணம்…. சவால்! ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை என அனைத்துமே பலம் வாய்ந்த அணிகளாக வலம் வந்தன. அதிலும், ஆஸ்திரேலியா ‘நான் அடிச்ச 10 பேருமே Don தாண்டா’ மோடில் எதிரணிகளை பயத்தில் […]Read More

விளையாட்டு

விளையாட்டு செய்திகள்

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிகள் நடக்கும் இடங்களை மாற்றி பிசிசிஐ அறிவித்துள்ளது. டிசம்பர் 6ம் தேதி மும்பையில் முதல் டி20 போட்டியும், டிசம்பர் 8ம் தேதி திருவனந்தபுரத்தில் 2வது போட்டியும், டிசம்பர் 11ம் தேதி ஹைதராபாத்தில், 3வது மற்றும் கடைசி டி20 போட்டியும் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம், மற்றும் டாக்டர் அம்பேத்கரின் மகாபரி நிர்வான் தினமும் வருவதால் போட்டிக்குப் பாதுகாப்பு அளிக்க […]Read More