இப்போதெல்லாம் 40 வயதைத் தொட்டவுடன் ,உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று பலர் கற்பிதம் செய்து கொள்கிறார்கள். 40 வயதிலேயே ரிட்டயர்மென்ட் மனநிலையை நோக்கி பயணிக்கற பலரை இப்போது பார்க்க முடிகிறது. 40 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கறோம். 10,000 கி.மீ பதவுசா வண்டியை ஓட்டுங்க.அதுக்கப்பறம் வண்டி ஸ்மூத்தா இருக்கும் என்பார்கள்.40 வயதும் அப்படிதான்.பல விஷயங்களில் அனுபவப்பட்டு தெளிந்து வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ்தான். 40 […]Read More
Tags :ஹேமரேணு
யோகா செய்வது மனதுக்கு நல்லது, உடல்நலனுக்கு உகந்தது என்றெல்லாம் பல்வேறு ஆய்வுகள் நிரூபித்து வருகிறது. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, இன்னும் ஒரு படி மேலே சென்று ஆச்சரியகரமான செய்தி ஒன்றை சொல்லியிருக்கிறது. யோகா செய்வதன் மூலம் மரபணுக்கள் அளவிலேயே மாற்றங்கள் ஏற்படும் என்று குறிப்பிட்டிருக்கிறது.யோகா, தியானம் போன்ற வாழ்வியல் நடைமுறைகள் மரபணுக்களில் எப்படி வினையாற்றுகின்றன என்பதை 10 ஆண்டுகாலமாக ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள். உடல்நலக் குறைபாடு மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய டி.என்.ஏ முலக்கூறுகளையே தலைகீழாக […]Read More
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மரணம் பிரபல குணசித்திர நடிகர் பாலாசிங் காலமானார். மேடை நாடகங்களில் நடிகராக வலம் வந்த பாலாசிங், நாசர் இயக்கத்தில் அவதாரம் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர நடிகராகவும், சில படங்களில் வில்லனாகவும் நடித்திருந்தார். கமலஹாசனின் விருமாண்டி படத்திலும் பாலாசிங் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல குணசித்திர நடிகர் பாலாசிங் சிகிச்சை பலனின்றி காலாமானார். அவருக்கு வயது 69. புதுப்பேட்டை படத்தில் தாதாவாக நடித்திருந்த பாலாசிங் […]Read More
ஹைதராபாத்: சினிமா தயாரிப்பாளர் சுரேஷ்பாபுவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை. ஹைதராபாத்தில் உள்ள ராமநாயுடு படப்பிடிப்பு தளம் மற்றும் அதன் அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடைபெறுகிறது. புதிய உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை! மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 40,754 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டது. பயிர்க் கழிவுகளை எரித்ததாக உத்தரப்பிரதேசத்தில் 29 விவசாயிகள் கைது. காற்று மாசு ஏற்படுவதால் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் பயிர்க்கழிவுகளை எரித்த விவசாயிகள் மீது நடவடிக்கை. ஆபரண தங்கத்தின் […]Read More