அதிரடி காட்டி அசத்திய அரசு பள்ளி மாணவி..! சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இருக்கிறது மிளகனூர் கிராமம். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி இருக்கிறது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர். 7 ஆசிரியர்கள் இந்த பள்ளியில் பணியாற்றுகின்றனர். நேற்று உலக பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளியில் சிறப்பு நிகழ்வு ஒன்றை நடத்த ஆசிரியர்கள் முடிவு செய்தனர். அதாவது பள்ளியில் பயிலும் மாணவிகளில் சிறந்து விளங்கும் ஒருவரை ஒருநாள் தலைமையாசிரியராக நியமிப்பது தான் அது.அதன்படி […]Read More
Tags :ஹர்ஷிதா கௌதம்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், டெஸ்க்டாப்பில் ஒரு பெரிய மறுவடிவமைப்புக்கான தனது திட்டங்களை Facebook வெளிப்படுத்தியது. புதிய வடிவமைப்பு இப்போது குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுக்கு வெளிவருவதாக கூறப்படுகிறது. மற்ற பயனர்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் புதிய பேஸ்புக் மறுவடிவமைப்பைப் பெறுவார்கள் என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. பேஸ்புக்கின் புதிய வடிவமைப்பு ஒரு சிறிய குழு பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, உள்நாட்டில் சோதனை செய்யப்பட்டது. சமூக வலைத்தள நிறுவனம் மறுவடிவமைப்பை ‘The New Facebook’ என்று அழைக்கிறது. […]Read More
மாநில நெடுஞ்சாலைகளில், 1 கி.மீ.க்கு ஒரு சுங்கவரி வசூல் மையம் அமைத்து வசூலிப்பீர்களா? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி. மதுரையில் 27 கி.மீ. தூரத்திற்குள், 3 சுங்கச்சாவடிகள் அமைக்க வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கை ஜனவரி 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.Read More
தேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியும் – உச்ச நீதிமன்றம். வேண்டுமெனில் மாற்றம் செய்யப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வையுங்கள் – தமிழக அரசு வாதம். “பழைய தொகுதி மறுவரையறை பணிகளை தான் மீண்டும் கொடுத்திருக்கிறோம் என்ற வாதத்தை ஏற்க முடியாது” – உச்ச நீதிமன்றம். எதற்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன? பழைய நிலையே தொடரும் என்றால் எப்படி புரிந்து கொள்வது? – நீதிபதிகள் மூன்று மாவட்டங்களுக்கு ஒரே மாவட்ட பஞ்சாயத்தா? என நீதிபதிகள் கேள்வி இத்தனை ஆண்டுகள் […]Read More